நிறைய கதை எழுதுபவர்களுக்கு கவிதை எழுதுபவர்களுக்கு தத்துவம் சொல்பவர்களுக்கு புத்தகம் உருவாக்குபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.
பெரும்பாலும் எழுத்தாளர்களுக்கு எழுதுவது பிடிக்கும். தன்னிலை மறந்து எழுதுவது அவர்களின் குணம். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் எத்தனை எழுதினாலும் பலனில்லாத விரக்தி பலருக்கு ஏற்பட்டதுண்டு. சில எழுத்தாளர்கள் உண்மையிலே அதிஷ்டசாலிகள் தான், அவர்கள் படைத்த குறைவான புத்தகமும் உலக அளவில் புகழ் பெற்று தனி தீவையே வாங்கும் அளவிற்கு செல்வத்தை சேர்த்துவிட்டார்கள். உதாரணமாக ஜே கே ரௌலிங் எழுதிய ஹரி பாட்டரை சொல்லலாம்.
இப்போது விஷியத்திற்கு வருகிறேன். உங்களது கதைகளை கவிதைகளை யாரிடம் கொடுத்தால் பணம் தருவார்கள். எப்படி இந்த எழுத்துகளின் மூலம் சம்பாரிப்பது.
சிறுகதை மற்றும் கவிதை புனைவோர் கவனிக்கவும்.
YourQuotes
இந்த செயலியின் மூலம் உங்களின் கனவு சாத்தியமாகும். இதில் கதைகளை சாதாரணமாகவும் போஸ்ட் செய்யலாம் paid story யாகவும் பதிவிடலாம்.
தேர்வு செய்த பிறகு ஒரு கதைக்கோ அல்லது கவிதைக்கோ ஒன்று முதல் இருபது வரையில் விலையை நிர்ணயம் செய்ய முடியும். Premium பயன்பாட்டாளர்களுக்கு 80 சதவீத Royalty யும் premium அல்லாதோருக்கு 30 சதவீதமும் இந்த app மூலம் நீங்கள் பெறுவீர்கள்.
அதாவது இருபது ரூபாய்க்கு ஒரு கதையை நீங்கள் விற்றீர்களானால். Premium பயனாளர்களுக்கு 16 ரூபாயும், Premium அல்லாதோருக்கு 6 ரூபாயும் கிடைக்கும்.
Premium நபராக இல்லாத உங்களின் இருபது ரூபாய் கதையை நூறு பேர் வாங்கினால் (100×6) =600 ரூபாய் கிடைக்கும். இந்த செயலி முழுக்க முழுக்க Made in India தான். அதனால் அணுவளவும் கவலை வேண்டாம்.
YourQuotes செயலியை Download செய்ய இங்கே தொடவும், மூன்று நாட்கள் இலவசமாக Premium பயனாளராக c d u w i இந்த code ஐ enter செய்யவும்.