அண்மை

இந்த வருடத்தின் சிறந்த மொபைல் போன் ரூ.12,500

 விலை 12,500



(SAMSUNG GALAXY M SERIES) சிறந்த வரவேற்பைப் பெற்றது அதன் நீட்சியாக பல மொபைல்கள் சந்தைக்கு வந்தன. இந்த ஆண்டுக்கான SAMSUNG GALAXY M21 மொபைல் (Edition) பதிப்பை சாம்சங் தரப்பு வெளியிட்டது. இந்த மொபைல்  அமேசானில் 14% தள்ளுபடியுடன் ரூபாய் 12,499 க்கு கிடைக்கிறது.

மொபைலின் சிறந்த அம்சங்கள்


1. இந்த வருடத்திற்காக மீண்டும் மெருகேற்றப்பட்டு  புது அம்சங்கள் சேர்க்கப்பட்டு அப் டு டேட் ஆக களத்தில் இருக்கிறது


2. Storage வசதி - 4GB RAM , 64 GB Internal Storage 512GB வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.


3. Color - கருப்பு, நீளம் என இரண்டு கலர்களில் பிடித்ததை தேர்வு செய்துகொள்ளலாம்


4. Display - 6.4 inch (அங்குலம்) கொண்ட பெரிய Display 16.21 (சி.மி) Gorilla Glass-3 பாதுகாப்பு உடையது. Gorilla Glass பொருத்தப்பட்டிருப்பதால் கீழே விழுந்தால் கூட எளிதில் உடையாது என்று சொல்லப்படுகிறது.


5. Super Amoled (FHD+) Full HD puls resolution கொண்டு சிறப்பான படம் காட்டும்.


6. Camera உள்ள இடம் U-Cut பெற்றிருக்கும்.


7. Camera - (48 MegaPixels+8MP+5MP) என மூன்று camera கள் உள்ளது ஆகையால் தேவையான இடத்திற்கேற்ப தேவையான சிறந்த படங்கள் வீடியோக்களை எடுத்துக்கொள்ளலாம் இதனுடன் 20MP கொண்ட தரமான Front Camera பொருத்தப்பட்டுள்ளது.


8. Processor - EXYNOS பொதுவாக சிறந்ததான இந்த பிராசஸர்,கேமிங் அதிகம் விளையாடுபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


9. Battery   - 6000 mAH (Litium Ion Battery) கொண்ட பெரிய பேட்டரி உள்ளது. அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு 100 சதவீதம் சார்ஜ் ஏறினால் ஒன்றரை நாள் விதம் தாங்கும். இயல்பான பயன்பாடு உள்ளவர்களுக்கு கண்டிப்பாக மூன்று நாள் வரை இந்த பேட்டரி தாங்கும். ஒருமுறை சார்ஜ் செய்தால் மூன்று நாட்கள் வரை நீங்கள் ரீசார்ஜ் செய்ய தேவையில்லை.


10. பெரிய பேட்டரி ஆதலால் சார்ஜ் ஏற்ற நேரம் ஆகும் என்று எண்ண வேண்டாம்! 20% இலிருந்து 100% ரீசார்ஜ் ஆக அதிகபட்சம் இரண்டரை மணி நேரம் மட்டுமே ஆகும். ஃபாஸ்ட் சார்ஜிங்காக 15W Adaptor கொடுக்கப்பட்டிருப்பதால் எளிதில் ஒன்றரை மணி நேரத்திற்கு உள்ளேயே சார்ஜ் செய்து கொள்ளலாம்.


11. Android - 11.0, One UI Core 3.1 சமீபத்திய ஆண்ட்ராய்டு version உடைய மொபைல் ஆகும்.


12. சாம்சங் (Samsung) மொபைலை வாங்கி பயன்படுத்துவது பிராண்டட் நிறுவனத்தின் பொருள் என்ற கூடுதல் மதிப்பு இருக்கும்படி இருக்கும்.


13. மொபைல் பெட்டியில் என்ன இருக்கும் ?

HANDSET,15W ஃபாஸ்ட் சார்ஜிங் அடாப்டர், சிம் ஏஜக்ட்ர் கருவி, USB கேபிள், பயனர் கையேடு


14. மொபைலின் எடை - 192g


15. 2 Sim Card-கள் , SD Card ஒன்று போட்டுக்கொள்ளலாம்

         

16. மொபைலின் உற்பத்தியாளர் தரும் ஒரு வருடத்திற்கான மொபைல் warranty  ஆறு மாதத்திற்கான மொபைல் பெட்டியிலுள்ள பொருட்களுக்கான வாரண்டி கூடுதல் பாதுகாப்பு.


ஏன் அமேசானில் வாங்க வேண்டும்?


● வங்கி பரிவர்த்தனை மூலம் இந்த மொபைலை வாங்கினால் உடனே ரூபாய் 1000 தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருகிறது. அந்த சலுகை உங்களுக்கு இருக்கிறது


●NO COST EMI வசதியைப் பயன்படுத்தி நீங்கள் பொருள் வாங்கிக் கொண்டு பிறகு மாதம் மாதம்  ரூபாய் 588 மட்டும் இஎம்ஐ-யாகசெலுத்திக் கொள்ளலாம்


● Online பரிவர்த்தனை மட்டுமின்றி பொருள் பெறும் போது நேரில் பணம் கொடுத்தும் பெற்றுக் கொள்ளலாம். டெலிவரி சார்ஜ் என்று தனியாக கட்டணம்  எதுவும் கிடையாது.


● அமேசான் பிரைம் மெம்பர் ஆக நீங்கள் இருந்தால் உங்களுக்கான சிறந்த சலுகையாக ஆறு மாதத்திற்கு (Free Screen Replacement) செய்து தரப்படும் என்ற உத்திரவாதமும் உள்ளது.


● உங்கள் பழைய மொபைலை எக்ஸ்சேஞ்ச் செய்தும் இந்த மொபைலை வாங்கிக் கொள்ளலாம்.


ஏன் வாங்க வேண்டும்: எனது தனிப்பட்ட பரிந்துரை


ரூபாய் பதிணைந்தாயிரத்திற்கு உட்பட்ட சிறந்த மொபைல்களுக்கான பட்டியலில் இது முதன்மையாக உள்ளது. நான் குறிப்பாக சாம்சங் கின் M series பை பயன்படுத்தி இருக்கிறேன். நமக்கு தேவையான அவசியமான  மற்றுமிலாமல் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும் இந்தக் கையடக்க மொபைலில் அடங்கியுள்ளது.


நான் இதே மொபைலின் 2020 ஆம் ஆண்டிற்கான version ஐ என் நண்பருக்கு பரிசீலித்தேன். அவர் கடந்த ஒரு வருடமாக இந்த மொபைலை பயன்படுத்தி வருகிறார். விரும்பிய அனைத்து விதமான அம்சங்களும் இதில் கிடைத்திருப்பதாகவும் இந்த மொபைலை விட மனமே இல்லை என்று கூறிக் கொண்டே இருப்பார்.


அதனால்தான் நான் நம்பிக்கையுடன் இந்த மொபைல் பற்றி இங்கு விவரித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் மொபைல் வாங்குவதற்கான பட்ஜெட் 15 ஆயிரத்திற்குள் இருக்குமாயின் நீங்கள் இந்த மொபைலை தேர்வு செய்ய நான் பரிந்துரைப்பேன். இவ்வளவு விலை கொடுத்து மொபைல் வாங்கும் பட்சத்தில் மற்ற மொபைல்களுடன் ஒப்பிடு செய்து மதிப்பீடு செய்து வாங்குவது இயல்பு மற்றும் அதுவே சிறந்ததும் ஆகும். 10,000 - 15,000 விலைக்குள் பல நல்ல  மொபைல்கள் இருக்கிறமையால் அந்தக் மொபைல்களின் அம்சங்களையும் எல்லாம் ஒப்பீடு செய்து அதில் இருந்து இந்த மொபைல் அனைத்து விதத்திலும் சிறப்பாகவும் தனித்துவமாகவும் இருப்பது போல் தோன்றியதால் இதனை வலைத்தள பதிவாக எழுதி இருக்கிறேன். வாங்கி பயன் அடைவீர்கள் என்று நம்புகிறேன், நன்றி!

BUY NOW

1 கருத்துகள்

புதியது பழையவை