ரூபாய் 600 க்கு கீழ் உள்ள சிறந்த BLUETOOTH NECK BAND-கள்
சமீபகாலமாக பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஒரு சிறந்த மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய பொருள் ஒன்றை பற்றி தான் இங்கு பார்க்க இருக்கிறோம். இயல்பாக ஒரு பிராண்டட் நிறுவனத்தின் Bluetooth headset ஐ நீங்கள் பார்த்தீர்களென்றால் அதன் விலையின் தொடக்கம் பெரும்பாலும் ரூபாய் 1000 மற்றும் அதற்கும் மேல்தான் இருக்கும். உங்களுக்குத் தெரிந்த பிராண்டட் நிறுவனங்களின் இதே பொருட்களுக்கு நிகரான தரமுடைய சில சில நிறுவனங்களில் குறைந்த விலையில் ஆன்லைன்சந்தையில் உள்ள NECK BAND-கள் பற்றி இங்கு காண்போம்.
pTron Bassfestஇன் Wireless Neckband
விலை ரூபாய் 599 /-
லேட்டஸ்ட் ப்ளூடூத் ஹெட்போன் version ஆன 5.0 வெர்ஷன் இது.
இந்த ptron பிராண்டின் ஹெட்போன்கள் வரிசையில் விலை மலிவான மற்றும் சிறந்த வகை பொருள் என்றால் அது இதுதான்.
10mm dynamic கொண்ட சிறந்த Driver-கள் உள்ளன இவைகளால் தான் நமக்கு ஒலி மெருகேற்றப்பட்ட தரத்துடன் கேட்டு மகிழ உதவுகிறது.
வெறும் 1.5 hrs இல் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம் பாடல்கள் அல்லது போன் பேசினால் மட்டுமே 6 மணிநேரம் வரை பேச, கேட்க முடியும்.
ஹெட்போனில் இருக்கும் பொத்தான்கள் மூலம் உங்கள் போன் மீடியாவை எளிதில் இயக்கி கொள்ளலாம். அதன் கூடவே Hands Free-கூகுள் அசிஸ்டன்ட் உதவி முதலியவைகளை இயக்கி கொள்ளும் வசதி பெற்றுள்ளது.
பொதுவாக ஹெட்போன்கள் பயன்படுத்தினாலே காதுகளில் வலி சில பேருக்கு ஏற்படும். இந்த Headphone ல் மென்மையான Ear Buds மற்றும் இதன் Ergonomic வடிவமைப்பு user-friendly யாக இருக்கும்.
Stereo Sound With Bass கொடுக்கப்பட்டிருப்பதால் நீங்கள் கேட்கும் பாடலின் அசல் அனுபவம் உங்களுக்கு இருக்கும்.
நீர் மற்றும் வேர்வை புகாது வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் உடற்பயிற்சி செய்யும்போது கூட தாராளமாக பயன்படுத்தலாம் கவலை வேண்டாம்.
உடனே வாங்கி பயன்பெறுங்கள் BUY NOW
ப்ளூடூத் ஹெட்போன் இணைக்கப்பட்டுள்ள சாதனத்தின் Media , calls களை கண்ட்ரோல் செய்யும் பொத்தான்கள், காந்தத் தன்மை உடைய EarPiece இப்போது வரக்கூடிய அனைத்து Headset -களிலும் பொதுவாக இடம்பெறக் கூடியவை.
இவைகளைத் தவிர்த்து சில அம்சங்களில் நாம் கவனம் செலுத்தலாம்.
Zebronics இன் zeb-symphony
விலை- 599/-
மலிவான விலையில் பிராண்டட் பொருளைப் பயன்படுத்தும் திருப்தியுடன் சேர்த்து Bluetooth Speaker,Headphones, Neckbands முதலான எலக்ட்ரானிக்ஸ் கேட்ஜட்களை சந்தையில் விற்று வரும் இந்த Zebronics நிறுவனத்தின் zeb symphony ப்ளூடூத் நெக் பேண்டின் விலை 599/- மட்டுமே!
Bluetooth Version 5.0
மீடியா கண்ட்ரோல் பொத்தான்கள் உடன் இதில் multi-function பொத்தானும் உள்ளது சிறப்பு.
ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால் 13 மணி நேரம் வரையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட்- ஐஇயக்கிக் கொள்ளும் வசதியும் உண்டு.
இதன் Super Flexibility தன்மை எவ்வளவு வளைத்தாலும் நிலைத்திருக்கும்.
செல்போன்கள் முதலிய பெரிய சாதனங்களுக்கு பயன்படுத்தும் லித்தியம் அயன் பேட்டரி (lithium Ion Battery) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒருமுறை சார்ஜ் செய்தால் Stand-by காலம் அதிகமாக இருக்கும்.
ஒரே சமயத்தில் இரண்டு சாதனங்களுடன் எந்தவித இடர்பாடுகளும் இன்றி இணைத்துக்கொள்ளலாம்.
Splash Proof என்றால் மழை தண்ணீர் வியர்வையால் பாதிப்பு ஏற்படாது என்று கூறுவதாகும் ஆகையால் அந்த அம்சமும் இதில் உள்ளது
கம்பெனி வழங்கக்கூடிய standard Brand Warranty உள்ளது. BUY NOW
TYGOT BASS CURVE BLUETOOTH 5.0
விலை - 590/-
வெறும் இரண்டரை மணி நேரத்தில் புல் சார்ஜ் செய்து கொள்ளலாம்
ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 250 மணி நேரம் சார்ஜ் நிற்கும்.
போன் பேச மட்டும் பயன்படுத்தினால் 16 மணி நேரம் வரை தாங்கக்கூடிய பேட்டரி மற்றும்
மீடியாக்கள் பிளே செய்தால் சுமார் 15 மணி நேர நீளம் வரை தாங்கக்கூடியது.
130 mAH கொண்ட சக்திவாய்ந்த பேட்டரி இது
Deep Bass ஆடியோ க்வாலிடி பயன்படுத்தப் பட்டிருப்பதால் ஒலி அளவு குறைவாகவே இருந்தாலும் அது இந்த எட்போன் வழியாக கேட்கும் பொழுது ஒலி அதிக நேர்த்தியாக இருக்கும்.
இதில் இருக்கும் Passive Noise Cancelation அம்சம் நீங்கள் பயன்படுத்தும் பொழுது வெளியில் கேட்கும் சத்தம் பாதிக்காமல் கேட்கும் பாடல்கள் மற்றும் மீடியா எதுவானாலும் சிறப்பாக ஒலிக்கும்.
தெளிவான மற்றும் தரம் வாய்ந்த ஒலி அமைவு இந்த விலையில் உங்களுக்கு கிடைப்பது அரிது
மென்மையான இயர் பட்ஸ் !எடை இல்லா பொருள் !
கஸ்டமர் சப்போர்ட் 1 year க்கு ஆன warranty
Auto Pairing, Dual Pairing வசதி
அனைத்து விதமான பிராண்டட் போன்கள் லேப்டாப்கள் என எல்லா சாதனங்களிலும் இந்த ப்ளூடூத் ஹெட்போனை இணைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். BUY NOW
GENERIC WIRELESS MAGNETIC BLUETOOTH EARPHONE
மேலும் படிக்க