அ - வரிசை பெயர்கள்
அகரத்தாள்
அகமேந்தி
அனிச்சா
அணியாழ்
அகரவழகி
அகலிகை
அந்தகை
அமரழகி
அமிழ்தினி
அல்லிநல்லாள்
அந்திமந்தாரை
அருக்காணி
அஞ்சலை
அயிரரசி
அருட்கோதை
அருள்மதி
அருள்மொழித்தேவி
அழகி
அறிவுடைநாயகி
அவ்வையழகி
அஞ்சுகம்
அவையம்பாள்
அமிர்தகங்கா
அவையம்பாள்
ஆ - வரிசை பெயர்கள்
ஆசைக்கிளி
ஆதிரை
ஆழிசை
ஆற்றலரசி
ஆவுடைநங்கை
ஆசாரக்கோவை
ஆடலழகி
ஆரவல்லி
ஆதிமகள்
ஆண்டாள்
ஆழிச்சோலை
ஆயர்கொடி
ஆக்கமகள்
ஆயக்கனி
ஆரவள்ளி
ஆரூராள்
இ - வரிசை பெயர்கள்
இனியாள்
இளவஞ்சி
இசை
இயல்பினாள்
இமைமொழியாள்
இந்திரதேவி
இந்திரை
இலக்கணக்கன்னி
இலக்கியநங்கை
இளங்கொடி
இளந்தென்றல்
இன்பி
இளையபாரதி
இனியவள்
இறைமதி
இதயக்கனி
இன்பினள்
ஈ - வரிசை பெயர்கள்
ஈழக்கனி
ஈகவடிவு
ஈகவெழினி
ஈழத்திருமகள்
ஈர்ப்பரசி
ஈதலரசி
ஈகையாள்
ஈழக்கிளி
உ - வரிசை பெயர்கள்
உடையாள்
உமாபாரதி
உமாதேவி
உமையாள்
உலகநங்கை
உலகோவியம்
உழவரசி
உழிஞை
உயர்திணையாள்
உலகநீதி
ஊ - வரிசை பெயர்கள்
ஊரணி
ஊக்கமகள்
ஊர்வசி
ஊழிமதி
ஊழித்தாய்
எ - வரிசை பெயர்கள்
எழிலரசி
எயினி
எல்லம்மா
எல்லையம்மை
எழிலழகி
எழிற்கயல்
எழில்குமரி
எழினி
எழுந்தழலாள்
எல்லைப்பருதி
ஏ - வரிசை பெயர்கள்
ஏகவள்ளி
ஏரழகி
ஏருடையாள்
ஏலம்மாள்
ஏழிசை
ஏழிசையாழ்
ஏரமுது
ஏரம்மை
ஏரன்னை
ஏரெழினி
ஐ - வரிசை பெயர்கள்
ஐந்திணைநங்கை
ஐம்பாலழகி
ஐயம்மாள்
ஐயை
ஐம்பாலருவி
ஒ - வரிசை பெயர்கள்
ஒலிமகள்
ஒளிமதி
ஒளிமாலை
ஒளியமுது
ஒளியாள்
ஓ - வரிசை பெயர்கள்
ஓசையழகி
ஓவியா
ஓவியக்கொடி
ஓவியாள்
ஔ - வரிசை பெயர்கள்
ஔவ்வையார்
ஔவ்வை
ஔவ்வையம்பாள்
ஔவௌயம்மாள்
க - வரிசை பெயர்கள்
கயல்விழி
கலைவாணி
கவியரசி
காயசண்டிகை
கடம்பி
கடற்கண்ணி
கனி
கணையாழி
கண்ணகி
கண்ணம்மா
கண்மணி
கருங்குயிலி
கருத்தம்மாள்
கருந்துளசி
கருவிழி
கலை
கன்னி
காவேரி
கல்விக்கரசி
கவிபாரதி
கவினி
கழனி
கலைமணி
கன்னியம்மா
கற்பகம்
கட்டழகி
கா - வரிசை பெயர்கள்
காக்கைபாடினி
காஞ்சிமகள்
காமாட்சி
காமினி
காதம்பரி
காதலம்மை
காதலி
காரிகை
கார்குழலி
கார்த்திகா
காவேரி
காவிரி
கார்மேகம்
கானற்பூ
காதற்கண்ணி
கி - வரிசை பெயர்கள்
கிள்ளை
கிழத்தி
கிளி
கிளியரசி
கிளைமொழி
கீ - வரிசை பெயர்கள்
கீரிமலையாள்
கீரியாள்
கு - வரிசை பெயர்கள்
குணவதி
குமரி
குறளி
குழலி
குறிஞ்சி
குமாரி
குன்றழகி
குறள்மகள்
குறள்மொழி
குறலரசி
குழன்முகிலி
குருவம்மா
குப்பாயி
குமரிப்பூ
குணமதி
குஞ்சம்மாள்
குங்குமச்செல்வி
கூ - வரிசை பெயர்கள்
கூடலழகி
கூர்விழியாள்
கூந்தனல்லாள்
கூடற்குமரி
கூந்தழலகி
கூராழி
கோ - வரிசை பெயர்கள்
கோதை
கோதைக்குழலி
கோதையரசி
கோதையாள்
கோமகள்
கோப்பெருந்தேவி
கோமங்கை
கோமதி
கோலழகி
கோமளவள்ளி
கோன்மகள்
கை - வரிசை பெயர்கள்
கைப்பொன்னி
கையாழ்
கையழகி
கைம்மலர்
கையோவியம்
கொ - வரிசை பெயர்கள்
கொடியழகி
கொழுங்கிள்ளை
கொற்கை
கொற்கையழகி
கொற்றவை
கொன்றைத்தாய்
கொன்றைமொழியாள்
ச - வரிசை பெயர்கள்
சங்கவை
சங்கிலி நாச்சியார்
சங்கிழையாள்
சடையம்மா
சண்பகவல்லி
சந்தனமகள்
சந்தனமேனியாள்
சந்திரமதி
சமரி
சமர்கனி
சங்கிதமொழியாள்
சா - வரிசை பெயர்கள்
சாரதி
சாரல்வடிவு
சி - வரிசை பெயர்கள்
சிற்றரசி
சிட்டழகி
சிட்டு
சித்திரை
சித்திரப்பாவை
சித்திரைச்செல்வி
சிலம்பரசி
சிலம்பருவி
சிலம்பழகி
சிலையழகி
சிவகலை
சிவகாமி
சிவகாமவல்லி
சிவக்கொழுந்தி
சிறுமுகை
சிற்றம்மை
சிற்றூராள்
சின்னம்மா
சிறைப்பாவை
சிவநீதி
சீ - வரிசை பெயர்கள்
சீதை
சீர்கயல்
சீர்க்கழனி
சீர்த்தகை
சீர்மதி
சு - வரிசை பெயர்கள்
சுடரோவியாள்
சுடர்நிதி
சுடர்முகிலி
சூ - வரிசை பெயர்கள்
சூடாமணி
சூடாமலர்
சூடாமாலை
சூடிக்கொடுத்தாள்
சூளரசி
செ - வரிசை பெயர்கள்
செங்கமலம்
செங்காந்தள்
செங்கனி
செங்கொடி
செண்பகம்
செண்பகவல்லி
செந்தகையள்
செந்தமிழரசி
செந்தாமரை
செந்தாமரைசெல்வி
செல்வி
செந்தாளம்
செம்மலர்
செம்மதி
செம்மொழி
செம்பருத்தி
செல்லம்மை
செவ்விழி
செழுங்கயல்
செல்லம்மாள்
செயல்கொண்டாள்
செம்பியன்மாதேவி
செந்துளசி
செவ்வாழை
சொ - வரிசை பெயர்கள்
சொக்கம்மாள்
சொல்லலழகி
சொல்லின்செல்வி
சொல்லரசி
சொற்செல்வி
சே - வரிசை பெயர்கள்
சேரமாதேவி
சேரமான்காதலி
சேயிழை
சோ - வரிசை பெயர்கள்
சோலைக்கிளி
சோழமகள்
சோழமயில்
சோலையம்மா
சோலையரசி
சோழகுலகுமரி
த - வரிசை பெயர்கள்
தமிழி
தமிழரசி
தமிழ்
தமிழினி
தமிழ்செல்வி
தரணி
தவக்கொடி
தங்கமலர்
தங்கம்மா
தஞ்சைகொண்டாள்
தணிகை
தணிகையாள்
தமயந்தி
தமிழ்பாவை
தவக்கொழுந்து
தா - வரிசை பெயர்கள்
தாயம்மா
தாமரை
தாழ்குழலி
தாயம்மை
தாமரைக்கண்ணி
தி - வரிசை பெயர்கள்
திருமகள்
தில்லையம்மா
திருமொழி
தில்லையாடிவள்ளியம்மை
திருமலர்
து - வரிசை பெயர்கள்
துணைமாலை
துளசி
துளசிமணி
துணையாள்
துளசியம்மாள்
தூ - வரிசை பெயர்கள்
தூயநிலா
தூதுவளையாள்
தூயவரசி
தூரிகா
தெ - வரிசை பெயர்கள்
தென்றல்
தெய்வானை
தென்கொடி
தெய்வமதி
தென்னவன்தேவி
தென்மலர்
தெய்வசெல்வி
தென்முத்து
தே - வரிசை பெயர்கள்
தேன்
தேனம்மா
தேனருவி
தேன்மொழி
தேன்தமிழ்
தேன்குழலி
தேன்னம்மாள்
தை - வரிசை பெயர்கள்
தையலரசி
தைமகள்
தைப்பாவை
தையம்மா
தையல்முத்து
ந - வரிசை பெயர்கள்
நகை
நங்கையணி
நங்கையாள்
நடையழகி
நடையாள்
நயமுடையாள்
நலமதி
நலமாலை
நல்லாள்
நல்லிசை
நறுமலர்
நற்குயில்
நற்றமிழாள்
நற்றிணை
நறுமுகை
நட்பினி
நயமடந்தை
நல்லம்மாள்
நல்லரசி
நல்லிழையாள்
நல்லூராள்
நறுஞ்சிவப்பி
நற்கன்னி
நற்குணத்தி
நன்மாது
நா - வரிசை பெயர்கள்
நாகநங்கை
நாகமணி
நாச்சியார்
நாணாழி
நாணுடையாள்
நாமகள்
நாவரசி
நாவற்கிளி
நாவுக்கரசி
நாகம்மா
நாமுத்து
நி - வரிசை பெயர்கள்
நிதி
நிலவேம்பு
நிலவுக்கதிர்
நிலாமகள்
நிலாமுகில்
நிலைமகள்
நிலையழகி
நிறைகொடி
நிறையன்பி
நிறையம்மை
நிலத்தாய்
நீ - வரிசை பெயர்கள்
நீர்மலர்
நீர்மையாள்
நீலக்கன்னி
நீலமணி
நீலம்மாள்
நீளநிலா
நீளவேணி
நு - வரிசை பெயர்கள்
நுண்ணறிவள்
நுதலழகி
நுதல்விழி
நுண்ணுணர்வள்
நுறுங்குழலி
நெ - வரிசை பெயர்கள்
நெகிழன்பி
நெகிழ்குயிலி
நெகிழ்மொழி
நெஞ்சமொழியாள்
நெஞ்சோவியம்
நெடுங்கிள்ளி
நெடுங்கோதை
நெய்தலரசி
நெய்தலிசை
நெய்தல்
நெற்செல்வி
நென்மேழி
நொ - வரிசை பெயர்கள்
நொச்சி
ப - வரிசை பெயர்கள்
பகலரசி
பருத்தி
பருதி
பகலாள்
பகற்பருதி
பகுத்தறிவினள்
பசுங்கண்ணி
படர்சோலை
பண்
பண்யாழி
பண்ணழகி
பரணி
பரவைநாச்சி
பரிதிவிழி
பவளமல்லி
பவளமணி
பவளத்தாய்
பவளமொழி
பவளம்மை
பழங்கோதை
பனையழகி
பா - வரிசை பெயர்கள்
பாரதி
பாசிலை
பாசிழையாள்
பாஞ்சாலி
பாடலணி
பார்வதி
பார்நாச்சி
பாலபாரதி
பாகம்பிரியாள்
பாவம்மை
பாற்பிள்ளை
பி - வரிசை பெயர்கள்
பிச்சையம்மாள்
பிச்சிப்பூ
பிள்ளை
பிள்ளைத்தமிழ்
பிறைக்கதிர்
பிறைசூடி
பிறைசூடினள்
பிறைமடந்தை
பிறையோளி
பீ - வரிசை பெயர்கள்
பீலிவளை
பு - வரிசை பெயர்கள்
புகலரசி
புகலாள்
புகலினி
புகலுடையாள்
புகலன்னை
புகழோவியம்
புகழெளனி
புகழ்சூடி
புகழ்த்தாமரை
புற்றடியாள்
புதுக்காஞ்சி
பூ - வரிசை பெயர்கள்
பூ
பூங்கனி
பூங்காவனம்
பூங்காந்தள்
பூந்தாமரை
பூமகள்
பூவாயி
பூங்கோதை
பெ - வரிசை பெயர்கள்
பெரியநாச்சி
பெண்ணரசி
பெரியாள்
பெருங்கலை
பெருமலையாள்
பொ - வரிசை பெயர்கள்
பொருநை
பொன்னி
பொன்மகள்
பொன்னம்மாள்
பொன்மாலை
பொன்னுத்தாய்
பொதிகை
பொதிகைமகள்
பொய்கை
பொருநையரசி
பொருப்பினியள்
பொழினங்கை
பொற்காஞ்சி
பொற்கிளி
பொற்றாமரை
பொன்நங்கை
பொன்மான்
பொன்னாள்
பொன்னிசை
பொன்னெஞ்சள்
பொன்னூராள்
பே - வரிசை பெயர்கள்
பேச்சி
பேச்சியம்மாள்
பேரரசி
பேராழி
பேருடையாள்
பேரினியாள்
பேரினி
பேரருவி
பேராளர்
பேரன்னை
பை - வரிசை பெயர்கள்
பைங்கிளி
பைங்கதிர்
பைங்கனி
பைங்குழலி
பைங்கோதை
பைந்தாமரை
பைரவி
போ - வரிசை பெயர்கள்
போர்க்கலை
போர்விழி
போர்த்தலைவி
போர்கனி
போர்மகள்
போர்மழை
ம - வரிசை பெயர்கள்
மகிழம்பூ
மகிழம்மா
மகிழரசி
மகிழினியாள்
மகிழ்மகள்
மங்கம்மா
மங்கை
மங்கையர்க்கரசி
மங்கையர்திலகம்
மடக்கண்ணி
மடமாலை
மணங்கமழ்தேன்
மணமலர்
மணித்தென்றல்
மணியம்மா
மதிஉடையாள்
மதிமுகத்தாள்
மதியழகி
மயிலை
மயிலினி
மரகதம்
மரகதவல்லி
மரகதக்குமாரி
மலரம்மை
மலர்
மலைநிலா
மல்லிகை
மழமங்கை
மழலை
மறமகள்
மன்றலரசி
மா - வரிசை பெயர்கள்
மாண்புடையாள்
மாதங்கி
மாதவி
மாதுளா
மாமதி
மாயவதி
மாரி
மாரித்தாய்
மாரியம்மாள்
மாருதி
மாலைச்சுடர்
மான்விழி
மாதானுபங்கி
மாசாணி
மி - வரிசை பெயர்கள்
மின்னழகி
மின்மினி
மீ - வரிசை பெயர்கள்
மீனாட்சி
மீனாம்பிகை
மீனாம்பிகை
மீனாழி
மு - வரிசை பெயர்கள்
முகிலி
முகிலம்மா
முகிலரசி
முறுவல்முகத்தாள்
முக்கனி
முகை
முத்தமிழ்
முத்தழகி
முத்தரசி
முத்து
முத்துகுமரி
முயற்ச்சியரசி
முரசொலி
முருகம்மாள்
முருகம்மை
முல்லை
முழுமதி
முறுவன்மதி
முனியம்மாள்
முருகுமகள்
மூ - வரிசை பெயர்கள்
மூதூரம்மா
மூதூருடையாள்
மூதூர்முகை
மூதூர்மலர்
மெ - வரிசை பெயர்கள்
மெய்க்கிளி
மெய்க்கோதை
மெய்யன்பு
மெய்யினி
மென்கொன்றை
மென்மதி
மென்மாலை
மே - வரிசை பெயர்கள்
மேகலை
மேட்டுமங்கை
மேன்மைசெல்வி
மேன்மையுடையாள்
மேன்மைத்திறல்
மொ - வரிசை பெயர்கள்
மொட்டு
மொழி
மொழித்தாய்
மொழிமகள்
மொழிவிறலி
மை - வரிசை பெயர்கள்
மைதிலி
மைனா
மைவிழியாள்
மைவிழி
மைக்கனி
ய - வரிசை பெயர்கள்
யசோதை
யமுனை
யமுனரசி
யமுனகோதை
யமுனாதேவி
யா - வரிசை பெயர்கள்
யாழி
யாமினி
யாழிசை
யாழ்மங்கை
யாழ்முதல்வி
யாழ்மொழியாள்
யு - வரிசை பெயர்கள்
யுகபாரதி
யுகதேவி
யுவழகி
ர , ரா, ரே...- வரிசை பெயர்கள்
ரங்கதேவி
ரத்தினமொழி
ரதிதேவி
ரமணி
ரத்தினா
ராதை
ராணி
ராஜகுமாரி
ருக்மணி
ரேனுகா
ல - வரிசை பெயர்கள்
லட்சுமி
லலிதாதேவி
லதா
லதாகௌரி
வ - வரிசை பெயர்கள்
வசந்த முல்லை
வஞ்சிக்கொடி
வஞ்சிமுல்லை
வஞ்சியம்மாள்
வஞ்சியூராள்
வடநங்கை
வடிவு
வடிவோவியா
வண்ணப்பொன்னி
வண்ணமகள்
வண்ணமங்கை
வயிரநெஞ்சாள்
வல்லழகி
வசந்தி
வளக்கனி
வா - வரிசை பெயர்கள்
வாகை
வாகினி
வாழ்வழகி
வானமகள்
வான்மதி
வானதி
வானம்மா
வானருவி
வானிசை
வான்மீன்
வானவில்விழியாள்
வி - வரிசை பெயர்கள்
விசாலாட்சி
விடிவெள்ளி
வினோதினி
விழி
விழியம்மா
விறலினி
வினிதா
வினயா
வினோதா
வினைவல்லி
வினோபா
வீ - வரிசை பெயர்கள்
வீரக்கண்ணி
வீரசெல்வி
வீரநாச்சியார்
வீரம்மா
வீராயி
வீனா
வெ - வரிசை பெயர்கள்
வெட்சி
வெண்தாமரை
வெண்ணிலவு
வெண்மணி
வெள்ளருவி
வெள்ளையம்மாள்
வெற்புடைநங்கை
வெற்றித்தாய்
வெற்றிமொழி
வெற்றியிசை
வெற்றிவிழி
வே - வரிசை பெயர்கள்
வேங்கைக்கொடி
வேங்கைமகள்
வேங்கையம்மா
வேங்கையரசி
வேணி
வேதவள்ளி
வேப்பம்மாள்
வேம்பு
வேயாள்
வேரழகி
வேலம்மாள்
வேலழகி
வேல்விழியாள்
வேனிலரசி
வேழவழகி
வை - வரிசை பெயர்கள்
வைகை
வைகறைதேவி
வைகைக்குமரி
வைகையம்மா
வைகையினியாள்
வைதேகி
வைரமணி
வைகரைத்தாமரை
வைகறைவெள்ளி
வைகைக்கயல்