அண்மை

TNPSC தேர்வுக்கான பாடங்கள் | புதிய பாடநூல்களின் அடிப்படையில்

 Group 4 Syllabus

புதிய பாடநூல்களின்  அடிப்படையில்



 பொது அறிவியல் :


இயற்பியல்:


1.பேரண்டத்தின் அமைப்பு:


7std - 1st term. Page no: (28)

8std - 3rd term. Page no: (27)

9std - 3rd term. Page no: (103)



2.பொது அறிவியல் விதிகள்:


9std - page no: (109)

10std - page no: (1, 37)



3.புதியஉருவாக்கமும்,கண்டுபிடிப்புகளும்:


9std - page no:(110)



4.தேசியஅறிவியல் ஆராய்ச்சிக் கூடங்கள்:


8std - 3rd term. Page no: (35 , 99)



5.பருப்பொருளின் பண்புகளும், இயக்கங்களும்:


8std - 1st term. Page no: (52)

7std - 2nd term. Page no: (42)



6.இயற்பியல் அளவுகள், அளவீடுகள் மற்றும் அலகுகள்:


6std - 1st term. Page no: (1)

7std - 1st term. Page no: (1)

8std - 1st term. Page no: (1)

9std - page no: (1)



7.விசை, இயக்கம் மற்றும் ஆற்றல்:


6std - 1st term. Page no: (16)

7std - 1st term. Page no: (17)

8std - 2nd term. Page no: (60)

9std - page no: (14)



8.காந்தவியல், மின்சாரவியல் மற்றும் மின்னனுவியல்:


1)

 6std - 3rd term. Page no: (1)

 8std - 3rd term. Page no: (14)

 9std -  Page no: (14)


2)

 6std - 2nd term. Page no: (19)

 7std - 2nd term. Page no: (14)

 9std - page no: (39)

 10std - page no: (43)


3)

 8std - 2nd term. Page no: (13)



9. வெப்பம்,ஒளி மற்றும் ஒலி:


1)

 6std - 2nd term. Page no: (1)

 7std - 2nd term. Page no: (1)

 8std - 2nd term. Page no: (1)

 9std - page no;(80)

 10std - page no: (33)


2)

 7std - 3rd term. Page no: (1)

 8std - 1st term. Page no: (36)

 9std - page no: (66)

 10std - page no: (16)


3)

  8std - 3rd term. Page no: (1)

  9std - page no: (92)

  10std - page no: (60)



வேதியியல்:


1.தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்:


7std - 1st term. Page no: (33)

9std - page no: (115)

10std - page no: (152)



2.அமிலங்கள்,காரங்கள்மற்றும் உப்புகள்:


8std - 3rd term. Page no: (58)

9std - page no: (163)



3.செயற்கைஉரங்கள்,உயிர்கொல்லிகள்:


8std - 3rd term. Page no: (53)



4.நுண்ணியிர் கொல்லிகள்:


8std - 3rd term. Page no: (88)



தாவரவியல்:


1.வாழ்க்கை அறிவியலின் முக்கிய கருத்துக்கள்:


6std - 3rd term. Page no: (73)

10std - page no: (285)



2.உயிரினங்களின் பல்வேறு வகைகள்:


6std - 1st term. Page no: (79)

7std - 2nd term. Page no: (83)

9std - page no: (202)



3.உணவூட்டம் மற்றும் திட்ட உணவு:


9std - page no: (282)

10std - page no: (197)



4.சுவாசம்:


6std - 2nd term. Page no: (80)

8std - 1st term. Page no: (126)

9std - page no: (230)

10std - page no: (180, 191)



விலங்கியல்:


1.இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி:


6std - 2nd term. Page no: (82)

10std - page no: (202, 204)



2.இனப்பெருக்க மண்டலம்:


6std - 2nd term. Page no: (87)

8std - 2nd term. Page no: (80)

9std - page no: (246)

10std - page no : (193, 229, 246)



3.சுற்றுச்சூழல், சூழ்நிலையியல், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம்:


6std - 3rd term. Page no: (50)

6std - 1st term. Page no: (91)

7std - 1st term. Page no: (92)

9std - page no: (252, 299)

10std - page no: (252, 229, 315)



4.மனிதன் நோய்கள், பரவும் மற்றும் பரவாமல் நோய்கள்:


7std - 1st term. Page no: (99)

8std - 1st term. Page no: (82)

9std - page no: (264)

10std - page no: (305)



5.தற்காத்தல் மற்றும் தீர்வுகள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் மனித வாழ்வு:


8std - 3rd term. Page no: (107)



புவியியல்:


1.பூமியும் பேரண்டமும் - சூரிய குடும்பம்:


6std - 1st term. Page no: (177, 194)

6std - 3rd term. Page no: (157, 188)

7std - 1st term. Page no: (182,196)

7std - 3rd term. Page no: (168)

8std - 3rd term. Page no: (176)

9std - page no: (101)



2.பருவக் காற்று, மழைப்பொழிவு, காலநிலை மற்றும் தட்பவெப்பநிலை:


1)

 9std - page no: (143)


2)

 8std - 1st term. page no: (226)


3)

 7std - 3rd term. Page no: (173)

 8std - 1st term. Page no: (211)

 10 std - page no: (109)



3.நீர்வள ஆதாரங்கள்:


8std - 2nd term. Page no: (222)

9std - 2nd term. Page no: (78)

10std - vol 2. Page no: (124)

10std - vol 1. Page no:(92)



4.இந்தியாவிலுள்ள ஆறுகள்:


7std - 3rd term. Page no: (172)

10std - vol 1. Page no: (102, 103)



5.மண்வகைகள், கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள்:


6std - 2nd term. Page no: (156)

7std - 2nd term. Page no: (160)

8std - 1st term. Page no: (204)

10std - 2nd term. Page no: (126)

10std - vol 1. Page no: (123, 144)



6. காடுகள் மற்றும் வன உயிர்கள்:


10std - vol 1. Page no: (114)



7.விவசாய முறைகள்:


10std - vol 1. Page no: (131)



8. போக்குவரத்து மற்றும் தரைவழி போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம்:


7std - 3rd term. Page no: (181)

10std - vol 2. Page no: (132)

10std - vol 1. Page no: (170)



9.சமூக புவியியல்:


9std - 2nd term. Page no: (98)



10.மக்கட் தொகை அடர்த்தி மற்றும் பரவல்:


7std - 1st term. Page no: (208)

7std - 3rd term. Page no: (180)

9std - 3rd term. Page no: (6)

10std - vol 1. Page no: (163)

10std - vol 2. Page no: (130)



11.இயற்கை பேரழிவுகள்:


8std - 2nd term. Page no: (136)

10std - 2nd term. Page no: (111, 135)



12.பேரிடர் நிர்வாகம்:


6std - 3rd term. Page no: (207)

7std - 3rd term. Page no: (210)

9std - 3rd term. Page no: (107)



இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு:


1.சிந்து சமவெளி நாகரிகம்:


6std - 1st term. Page no: (147)

9std - 1st term. Page no: (40)



2.குப்தர்கள், டெல்லி சுல்தான்கள்:


6std - 3rd term. Page no: (122)

7std - 1st term. Page no: (168)



3.மொகலாயர்கள் மற்றும் மராட்டியர்கள்:


7std - 2nd term. Page no: (128)

7std - 2nd term. Page no: (145)



4.விஜயநகரத்தின் காலம் மற்றும் பாமினிகள்:


7std - 2nd term. Page no: (113)



5.தென் இந்திய வரலாறு பண்பாடு மற்றும் தமிழ் மக்கள் புராதாணம்:


6std - 1st term. Page no: (166)

6std - 3rd term. Page no: (140)

7std - 1st term. Page no: (153)

7std - 3rd term. Page no: (140)

8std - 1st term. Page no: (185)

9std - 1st term. Page no: (50)

10std - vol 2. Page no: (1)



6.இந்தியா சுதந்திரம் பெற்றது வரை:


8std - 1st term. Page no: (146, 157, 172)

8std - 3rd term. Page no: (144)



7.இந்திய பண்பாட்டின் இயல்புகள்:


8std - 2nd term. Page no: (98)



8.வேற்றுமையில் ஒற்றுமை:


6std - 1st term. Page no: (211)



9.இனம், நிறம், மொழி, பழக்க வழக்கங்கள், இந்தியா மதச் சார்பற்ற நாடு:


8std - 2nd term. Page no: (148)



10. பகுத்தறிவாளர்களின் எழுச்சி:


10std - vol 2. Page no: (77)



11.தமிழ் நாட்டில் திராவிட இயக்கம்:


10std - vol 2. Page no: (80)



12.அரசியல் கட்சிகள்:


6std - 3rd term. Page no: (216)

7std - 1st term. Page no: (227)

9std - 1st term. Page no: (187)

9std - 3rd term. Page no: (127)



13.பிரபலமான திட்டங்கள்:


8std - 2nd term. Page no: (161)



இந்திய அரசியல்:


1.இந்திய அரசியல்:


6std - 1st term. Page no: (222)

6std - 2nd term. Page no: (187)

10std - vol 1. Page no: (185)



2.அரசியல் அமைப்பின் முகவுரை:


10std - vol 1. Page no: (186)



3.அரசியல் அமைப்பின் சிறப்பியல்புகள்:


10std - vol 1. Page no: (186)



4.மத்திய, மாநில மற்றும் மத்திய ஆட்சிப் பகுதிகள்:


10std - vol 1. Page no: (191)



5.குடியுரிமை:


8std - 1st term. Page no: (240)

10std - vol 1. Page no: (187)



6.உரிமைகளும் கடமைகளும்:


10std - vol 1. Page no: (197, 190)



7.அடிப்படை உரிமைகள்:


9std - 2nd term. Page no: (119)

10std - vol 1. Page no: (187)



8.அடிப்படை கடமைகள்:


9std - 2nd term. Page no: (121)

10std - 1st term. Page no: (190)



9.மனித உரிமை சாசனம்:


9std - 2nd term. Page no: (116)



10.இந்திய நாடாளுமன்றம்:


9std - 1st term. Page no: (176)

10std - vol 1. Page no: (203)



11.பாராளுமன்றம்:


10std - 1st term. Page no: (197)



12.மாநில நிர்வாகம்:


7std - 2nd term. Page no: (194)

8std - 1st term. Page no: (231)

10std - vol 1. Page no: (212)



13.மாநில சட்ட மன்றம் - சட்ட சபை:


8std - 1st term. Page no: (233)

10std - vol 1. Page no: (217)



14.உள்ளாட்சி அரசு - பஞ்சாயத்து ராஜ்:


6std - 3rd term. Page no: (224)

9std - 3rd term. Page no: (135)


15.தமிழ்நாடு:


 --------------------



16.இந்தியாவில்நீதித்துறையின் அமைப்பு:


8std - 3rd term. Page no: (224)

10std - vol 1. Page no: (206)



17.சட்டத்தின் ஆட்சி - தக்க சட்ட முறை:


10std - vol 1. Page no: (219)



18.தேர்தல்கள்:


9std - 1st term. Page no: (177, 184)


19.அலுவலக மொழி மற்றும் அட்டவணை 8:


10std - vol 1. Page no: (192)


20.பொது வாழ்வில் ஊழல் - ஊழலுக்கு எதிரான நடவடிக்கை:


 ------------------


21.மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம்:


 -------------------


22.லோக் அதாலத் - முறை மற்ற நடுவர்:


 -------------------


23.இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர்:


 --------------------


24.தகவல் அறியும் உரிமை:


9std - 2nd term. Page no: (129)



25.பெண்கள் முன்னேற்றம்:


7std - 3rd term. Page no: (223)

8std - 3rd term. Page no: (156)

9std - 2nd term. Page no:(126)



26.நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்:


7std - 3rd term. Page no: (231)

10std - vol 2. Page no: (170)


இந்தியப் பொருளாதாரம்:


1.இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள்:


9std - 2nd term. Page no: (137)

10std - vol 1. Page no: (226)



2.ஐந்தாண்டு திட்டங்கள்:



3.மாதிரிகள் - ஒரு மதிப்பீடு:


7std - 3rd term. Page no: (253)

8std - 1st term. Page no: (246)



4.நில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை:


9std - 3rd term. Page no: (151)

10std - vol 2. Page no: (119)



5. வேளாண்மையில் அறிவியல் பயன்பாடு:


6std - 2nd term. Page no: (200)

7std - 1st term. Page no: (237)



6.தொழில் வளர்ச்சி:


10std - vol 2. Page no: (196)



7.கிராம நலம் சார்ந்த திட்டங்கள்:


9std - 1st term. Page no: (204)



8.சமூகம் சார்ந்த பிரச்சினைகள்:


 ----------------



9.மக்கட் தொகை, கல்வி, சுகாதாரம் வேலைவாய்ப்பு, வறுமை, தமிழகத்தின் பொருளாதார போக்கு:


10std - vol 1. Page no: (235)

10std - vol 2. Page no. (176)

9std - 1st term. Page no: (209)



இந்திய தேசிய இயக்கம்:


1.தேசிய மறுமலர்ச்சி:


10std - vol 2. Page no: (15)



2.தேசத் தலைவர்களின் எழுச்சி:


10std - vol 2. Page no: (37)



3.காந்தி, நேரு, தாகூர் - பல்வேறு போராட்ட முறைகள்:


 -------------------------



4.சுகந்திர போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு இராஜாஜி, வ.உ.சி,பெரியார், பாரதியார் மற்றும் பலர்:


10std - vol 2. Page no: (61)



 தமிழ்:


(6முதல் 10 வரை தமிழ் பாட நூல்களை இலக்கணம் உட்பட படிக்க வேண்டும்: 80% வினா கேட்கப்படும் . 11 மற்றும் 12ல் 20% வினா கேட்கப்படும்)


நடப்பு நிகழ்வுகள்:


1)வரலாறு:


நடப்பு நிகழ்வுகளின் பதிவுகள் -தேசியம், தேசிய சின்னங்கள் - மாநிலங்களின் தோற்றம் செய்திகளில் இடம்பெறும் புகழ்பெற்ற நபர்கள் மற்றும் இடங்கள் விளையாட்டு மற்றும் போட்டிகள் - நூல்களும் நூலாசிரியர்களும் - விருதுகளும் மற்றும் பட்டங்களும் - இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும்.



2)அரசியல்அறிவியல்: 


1. பொதுத்தேர்தல் நடத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் 2. இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளும் அரசியல் முறையும் 3. பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் பொது மக்கள் நிர்வாகம் 4. சமூக நலம் சார்ந்த அரசு திட்டங்கள்,அதன் பயன்பாடுகள்.


3) புவியியல்:


 புவி நிலக்குறியீடுகள்.



4) பொருளாதாரம்:


சமூக பொருளாதார நடப்பு பிரச்சனைகள்.



5) அறிவியல்:


அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியலில் தற்கால கண்டுபிடிப்புகள்.




திறனறிவு மற்றும் புத்திக் கூர்மை தேர்வுகள்:


தகவல்களை விவரங்களாக மாற்றுதல் விவரம் சேகரித்தல், தொகுத்தல் மற்றும் பார்வைக்கு உட்படுத்துதல் - அட்டவணைகள், புள்ளி விவர வரைபடங்கள், வரைபடங்கள் -விவர பகுப்பாய்வு விளக்கம் - சுருக்குதல் - சதவிகிதம் - மீப்பெரு பொது (HCF)வகுத்தி மீச்சீறு பொது மடங்கு (LCM) - விகிதம் மற்றும் சரிவிகிதம் - தனிவட்டி - கூட்டுவட்டி - பரப்பளவு கனஅளவு - நேரம் மற்றும் வேலை - தர்க்க அறிவு - புதிர்கள் - பகடை - கானொளி தர்க்க அறிவு - எண் கணித தர்க்க அறிவு - எண் தொடர்கள்.



(சில  தலைப்புகளில் பக்க எண்கள் கொடுக்காமல் கோடு கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை பிற நூல்களில் படித்து தெரிந்து கொள்ளவும். அதில் சிலவை 11 மற்றும் 12 - ம் வகுப்பு பாட நூல்களில் உள்ளது )


 மேலும் படிக்க

     

1 கருத்துகள்

புதியது பழையவை