உங்கள் Normal Tvஐ SMART TV ஆக மாற்றுங்கள்!
உங்கள் Normal TV-யை Smart Android Tv ஆக மாற்ற ஒரு சிறந்த Product அமேசானில் கிடைக்கிறது அதுதான் FIRE TV STICK வெறும் 2499 ரூபாயில் உங்கள் நார்மல் டிவியை ஸ்மார்ட் டிவி ஆக மாற்றலாம் இதற்காக நீங்கள் புது டிவி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிறந்த புதிய ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் முப்பதினாயிரம் ரூபாயாவது செலவு செய்து வாங்க வேண்டி இருக்கும் ஆனால் இந்த ப்ராடக்ட் உங்களிடம் இருந்தால் உங்கள் நார்மல் HD டிவியை வெறும் 2500 ரூபாயை கொண்டு ஸ்மார்ட் டிவி ஆக மாற்றிவிடலாம். இந்தக் ப்ராடக்டை பற்றி உங்களுக்கு இதுவரை தெரியாவிட்டாலும் பரவாயில்லை இங்கு அதைப் பற்றிய அனைத்து விவரங்களும் தந்திருக்கிறோம் அதனைப் படித்து நீங்களும் பயன்பெறுங்கள்.
FIRETV stick 2nd Gen
விலை 2499
மக்கள் அதிகம் வாங்கக்கூடிய Fire Tv Stick- க்கு களில் இது No.1 ஆகும்
இந்த ப்ராடக்ட் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம் இதனை எப்படிப் பயன்படுத்த முடியும் என்றும் நீங்கள் யோசித்து இருக்கலாம். கவலை வேண்டாம் உங்கள் நார்மல் டிவியில் HDMI Cable பயன்படுத்த ஒரு Slot கொடுத்து இருப்பார்கள். இந்தப் fire tv stick என்பதும் pendrive போல்தான் வடிவம் பெற்றிருக்கும். உங்கள் டிவியில் இருக்கக்கூடிய அந்த HDMI slot இல் இதனை இட்டாள் போதும் அடுத்த நொடி உங்கள் டிவி ஆண்ட்ராய்டு டிவி ஆக உருமாறி விடும். இதனுடன் உங்களிடம் ஹை ஸ்பீட் இன்டர்நெட் (4MBPS speed) இருந்தால் போதும்.
Fire Tv stick ஐ கண்ட்ரோல் செய்ய இதனுடன் All New Alexa Voice Remote வழங்கப்படும்.
இதனுடன் கொடுக்கப்படும் ரிமோட்டில் பவர் பட்டன் வால்யூம் பட்டன் மியூட் செய்யும் பட்டன் என அனைத்து தேவையான கண்ட்ரோல் பட்டன்ங்களும் இடம்பெற்றிருக்கும். அவைகள் மூலம் நீங்கள் உங்கள் டிவியில் அணுகி கொள்ளலாம்
அனைத்து வசதிகளும் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு இருப்பதனால் உங்களுக்கு இதில் வேலை எதுவும் இருக்காது.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அதனை எடுத்து உங்கள் எச்டி டிவியில் plug செய்த உடனேயே உங்களுக்குப் பிடித்தமான Amazon Prime video, hotstar, Netflix, Zee5 , sony LIV , Apple Tv மட்டும் என்னென்ன ஆன்லைன் ஸ்ட்ரீமிங் ஆப்ஸ் இருக்கிறதோ அவை அனைத்தும் பார்த்து மகிழலாம்.
அதற்கு உங்களுக்குத் தேவையான apps களில் நீங்கள் சந்தாதாரராக ஆகிக் கொள்ள வேண்டும்.
Alexa Voice Help இருப்பதினால் நீங்கள் வாயால் கேட்பதை அது டிவியில் காட்டும் உதாரணத்திற்கு Alexa "Play Music Videos on YouTube" என்று சொன்னால் போதும் அது உங்களுக்குத் தேவையானதை டிவியில் காட்டும்.
ஒன்றல்ல இரண்டல்ல 10,000த்திற்கும் மேற்பட்ட சேனல்களை free ஆக அல்லது சந்தாதாரராக கண்டு மகிழலாம். அதுமட்டுமல்லாமல் Firefox or Silk மூலம் லட்சக்கணக்கான வலைத்தளங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
BuyNow
Fire tv Stick (2021)
விலை 3,999
இது முன்னால் பார்த்த Fire Tv சற்று விலை கூடுதல் என்று யோசித்தீர்கள் என்றால் காரணம் இருக்கிறது.
இது நம் இந்தியாவில் No.1 Fire Tv Stick ஆகும்
அதுமட்டுமில்லாமல் இது (3rd Gen)2021 ஆம் ஆண்டு மாடல். அப்படி என்றால் இதில் புதிதாக மெருகேற்றப்பட்ட அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இதனுடன் கொடுக்கப்படும் Alexa Voice ரிமோட் டிவி மற்றும் செயலிகளை எளிதாக கண்ட்ரோல் செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை நீங்கள் அமேசானில் வாங்கினால் ரூபாய் 1000 தள்ளுபடி உடன் உங்களுக்கு கிடைக்கப்பெறும்.
வெறும் ரூபாய் 188/- அதுவும் No Cost EMI வசதி கிடைக்கும். விரும்பினால் அந்த Option ஐ கூட நீங்கள் உபயோகித்துக்கொள்ளலாம்.
BuyNow
All New fire Tv Stick Lite
விலை 2999/-
Lite என்று கூறப்பட்டிருப்பதால் அம்சங்களுக்கு குறைவு இருக்குமா என்று கேட்டால் இல்லை! இல்லை!
இதில் மேலே கூறிய இரண்டு வகையான Fire Tv stick க்குகளில் இருக்கும் அனைத்து அம்சங்களும் உண்டு.
ஒரு சிறிய வித்தியாசம் மட்டும்தான் என்னவென்றால்,இதனுடன் கொடுக்கப்படும் Alexa Voice Remote இல் பவர் மற்றும் வால்யூம் பட்டன் மட்டும் இடம் பெறாமல் இருக்கும் அவ்வளவுதான்.
இந்த ஃபயர் டிவி ஸ்டிக் உடன் பாக்ஸில் என்னென்ன இருக்கும்?
FIRE TV STICK lite
1.2 AAA Alkaline Batteries
2.HDMI Extender
3.USB cable
4.Power Adaptor
5.Alexa Voice Remote Lite
Fire Tv Stick Plus (2021)
விலை 4999
இது 2021 இல் வெளிவந்த சமீபத்திய மாடல் என்பது தனிச்சிறப்பு. இதனுடன் All New Alexa Voice Remote ஒன்றும் வழங்கப்படும்.
இவ்வளவு விலை கொடுத்து நீங்கள் வாங்க தயார் என்றால் தாராளமாக வாங்கலாம் இவ்விலைக்காண மதிப்பு மற்றும் பிரீமியம் உணர்வு இப் பொருளுக்கு உள்ளது.
இப்பொருளை நீங்கள் வாங்கினால் உங்களுக்கு சிறந்த சலுகை ஒன்று இருக்கிறது அது என்னவென்றால் zee5, Sonyliv, voot ஆகிய சேலைகளின் வருடாந்திர சந்தா கட்டணம் இலவசம் அதாவது இவைகளை நீங்கள் கட்டணம் இல்லாமல் வருடம் ஒரு வருடத்திற்கு முழுமையாக பார்த்து மகிழலாம்.
அமேசானில் வாங்கினாள் No Cost EMI வசதியை தேவை என்றால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்களிடமிருக்கும் டிவியை கொடுத்துவிட்டுதான் இனி புது மாடல் TV வாங்க வேண்டும் என்ற அவசியம் இனி இல்லை. உங்கள் டிவியை ஆண்ட்ராய்டு டிவி ஆக குறைந்த செலவில் எ இனி எளிதாக மாற்றுங்கள்! பயன்பெறுங்கள் .