வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. ஆனால் எல்லாமே பாதுகாப்பான வழியா என்றால், இல்லை என்பது தான் அதன் விடை. வீட்டில் சும்மா இருக்கிறோம் ஏதும் வேலை பார்க்கலாம் என பக்கத்து தெருவிற்கு சென்று ஒவ்வொரு கடையாக வேலை கேட்டு இறுதியில் வேலையிலும் சேர்ந்து. நாள் முழுக்க கஷ்டப்பட்டு வேலையும் செய்து விட்டு சம்பளம் வாங்க வந்து நிற்கும் போது கடை முதலாளி சொல்வார், 'ஏமாந்தியா ஏப்ரல் ஒன்' என்று. அது போலத்தான் ஆன்லைன் தொழில்.
ஆனால் இதில் நல்ல அனுபவமிக்க சிலரது துணை மூலம் உண்மையிலே ஆன்லைனில் நல்ல வருமானம் ஈட்டலாம். அப்படி நல்ல அனுபவம் இருக்க கூடிய ஒருவனில் நானும் ஒருவன்.
இந்த பதிவில் உங்களுக்கு வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க கூடிய 5 வழியை சொல்கிறேன் அதுவும் 100% NO INVESTMENT.
5) Fiverr
எனக்கு நன்றாக பாட தெரியும். எனக்கு நன்றாக ஆடத் தெரியும். நான் நன்றாக கதை சொல்வேன். நான் நன்றாக வரைவேன். என் கையெழுத்து மிக அழகாக இருக்கும். நான் நன்றாக டைப் செய்வேன். இப்படியாக பல பேர் நம் நாட்டில் உண்டு. ஆனால் இவர்களுக்கெல்லாம் இவர்களது இந்த திறமையை பணமாக்க முடியும் என்பது தெரியாது.
• இந்த செயலி மூலம் உங்களால் உங்களது திறமையை விற்க முடியும்
• இந்த செயலியில் Account Create செய்து Gig தயார் செய்தாலே போதும்
• நீங்கள் எந்த வித முன் கட்டணமும் இதற்கு செலுத்த வேண்டாம்
• உதாரணமாக நீங்கள் அழகாக எழுதுவீர்கள் எனில் உங்கள் எழுத்தை நீங்கள் விற்கலாம்
• உங்கள் எழுத்தை விரும்பி சிலர் உங்களை ஒரு நாள் இரண்டு நாள் மூன்று நாள் என ஆர்டர் செய்து கொள்வார்
• நாளொன்று உங்களது விலையை நீங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம்
• Gig தயாரிக்க தெரிந்து கொள்ள இங்கே தொடவும்
4) Shopsy
இது சமீபத்தில் வந்த செயலி தான். இருந்தாலும் நன்றாக பயன்படுத்தி பார்த்த பிற்பாடே சொல்கிறேன். இது ஒரு தரமான செயலி தான். Reselling காரர்களுக்கு மட்டுமல்ல. நம் பயன்பாட்டுக்குமே இது ஒரு சூப்பர் செயலி.
நாமே நம் தேவைக்கு சில சமயங்களில் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவோம். ஆனால் அப்படி பொருளை வாங்கும் போதே நம்மால் சம்பாதிக்க முடியும் என்பது யாருக்குமே தெரியாது
• இந்த செயலி மூலம் நீங்கள் Flipkart பொருட்களை வாங்க முடியும்
• இந்த ஆப் மூலம் முதல் ஆர்டரை போட்டாலே உங்களுக்கு 100 ரூபாய் கிடைக்கும்
• அதுவும் உங்கள் Bank Account க்கே அனுப்பி வைக்கப்படும்
• இங்கே தொட்டு இந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் உங்களுக்கு 150 ரூபாய் கிடைக்கும்
3) MX Player
பெரும்பாலும் ஆன்லைன் உலவிகள் Game விளையாடி பணம் சம்பாதிக்க ஆசைபடுவார்கள். அவர்களுக்காகவே இந்த செயலி. நிறைய பேர் MX Player பாட்டு கேக்கவும் படம் பார்க்கவும் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் அதில் கேமும் விளையாடலாம்
• ஒவ்வொரு விளையாட்டுக்கும் சுமார் 1500 முதல் 5000 ரூபாய் வரை பரிசு ஒதுக்கப்படும்.
• நீங்கள் அதில் பங்கேற்று நன்றாக விளையாடினாலே போதும்.
• பணம் கட்டி விளையாடும் ரம்மி போன்ற விளையாட்டுகள் அதில் இருக்காது. எல்லாமே இலவசமான விளையாட்டு தான்
• ஆனால் ஒரு கேம் விளையாடும் போதே நீங்கள் 2 விளம்பரத்தை பார்க்க நேரிடும்
• ஒவ்வொருவருக்கும் ஒரு Game க்கு 1 லிருந்து 5 ரூபாய் வரை கிடைக்கும்
• ஒரு நாளைக்கே 150 லிருந்து 200 விளையாட்டுகள் அதில் நடத்தப்படும்.
• தினமும் 200 லிருந்து 1000 வரை சம்பாதிப்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்
Note: இது நன்றாக Game விளையாட தெரிந்தோருக்கு மட்டுமே பொருந்தும்.
2) Dukaan Plus
Facebook இருக்கும். 5000 நண்பர்கள் இருப்பார்கள். Instagram இருக்கும். 1000 Followers இருப்பார்கள். அவர்களுக்காகவே இந்த செயலி. அப்படி உங்களிடம் இவை இல்லையா நிச்சயம் உங்களிடம் WhatsApp இருக்குமல்லவா..? அதுவே போதும்.
• இந்த செயலியை Download செய்து Dukaan Plus On செய்து கொள்ள வேண்டும்
• Amazon மாதிரியே உங்களுக்கான ஒரு கடையை அதுவே உங்களுக்கு Open செய்து கொடுத்துவிடும்.
• நீங்கள் கடைக்கு பெயர் வைத்து பின் அந்த கடையில் Link களை உங்களது WhatsApp நண்பர்களுக்கு அனுப்பினாலே போதும்
• Resell மாதிரி தான் என்றாலும் Resell கூட Address நீங்கள் போட வேண்டி இருக்கும் ஆனால் இதில் அந்த வேலை கூட கிடையாது.
• Share செய்வதோடு உங்கள் வேலை முடிந்து விடும்.
1) Meesho
தரமான Reselling App இது தான். ஆனால் நான் Reselling பற்றி சொல்ல போவதில்லல. அதை பலர் உங்களுக்கு சொல்லி இருப்பார்கள்.
இந்த செயலியின் மூலம் நீங்கள் யாருக்கும் அல்லது உங்களுக்கும் கூட ஆர்டர் போடாமலே சம்பாதிக்கலாம்.
• இந்த செயலியை Download செய்து கொள்ளவும்
• அதில் இந்த Code உள்ளிடவும் KGLYMFB689
• இப்போது அந்த செயலியில் உள்ள Refer பகுதிக்கு சென்று உங்களது Link பெற்று கொள்ளவும்
• அதை உங்களுக்கு தெரிந்தவர்களிடத்தில் Share செய்யவும். அவ்வளவு தான் வேலை
• உங்களது Link தொட்டு இந்த App Download செய்த எவராயினும் எப்போது என்ன order போட்டாலும் அதன் 25% உங்களுக்கு கிடைக்கும்
• நான் இந்த செயலியில் எந்த ஆர்டரும் போடாமல் 2500 ரூபாய் இரண்டே மாதத்தில் சம்பாதித்தேன்
• Reselling வேலையும் இந்த செயலி மூலம் செய்யலாம்
எந்த செயலிகளை Download செய்ய கூடாது?
Investment App
Stock Buying App
Data Entry App
Watch Video Earning App
Click ad App
இது போன்ற App களை பயன்படுத்தாமல் இருப்பதன் மூலம் உங்களது பணத்தையும் தனியுரிமையும் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் நீங்கள் ஏமாறாமலும் வெற்றிகரமான ஆன்லைன் பணம் சம்பாதிப்பராகவும் உங்களால் இருக்க முடியும்
ஆன்லைனர்