சாதாரணமாக ஒரு வேளை ஒரு டீ குடிக்க பத்து ரூபாய் ஆகிறது.மாதம் 300 ரூபாய்.இந்த 300 ரூபாயில் ஏர்டெல்,ஜியோ போன்ற நெட்வொர்க் நிறுவனங்கள்,ஒரு மாத அன்லிமிட்டடு கால்கள்,டெய்லி 2 GB டேட்டா,டெய்லி 100 SMS போன்றவகைகளை தருகின்றன.இந்த விலையே மக்களுக்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.அதிர்ச்சி அடைந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கவே இந்த தொகுப்பை வெளியிடுகின்றோம்.
BSNL
BSNLல் 16 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 2 GB
DATA.வேலிடிட்டி ஒரு நாள்.
18 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 1 GB டேட்டா.
அன்லிமிட்டடு கால்கள் இரண்டு நாள் வேலிடிட்டி.
29 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 1 GB DATA
அன்லிமிட்டடு கால்கள் 5 நாள் வேலிடிட்டி.
56 ரூபாய்க்கு 10 GB DATA 10 நாளுக்கு.
19 ரூபாக்கு 20 பைசா ரேட்கட்டர் ஒரு மாதத்துக்கு.
71 ரூபாய்க்கு 30 பைசா ரேட்கட்டர் +20 ரூபாய் டாக்டைம்.
96 ரூபாய்க்கு daily 100 SMS,அன்லிமிட்டடு கால்கள் 21 நாள் வேலிடிட்டி.
97ரூபாய்க்கு டெய்லி 2 GB data, அன்லிமிட்டடு கால்ஸ் 18 நாள் வேலிடிட்டி.
98 ரூயாய்க்கு டெய்லி 2 GB data 22 நாள் வேலிடிட்டி.
99 ரூபாய்க்கு அன்லிமிட்டடு கால்கள்
வேலிடிட்டி 22 நாள்.
49 ருபாய்க்கு 100 நிமிடம் Any network
2 GB data.24 days.
Plan Voucher 75,94,106 முறையே 50,75,84
நாள் வேலிடிட்டி.100 நிமிடங்கள்.2 GB Net.
118 ரீசாரஜுக்கு டெய்லி 500 Mb. அன்லிமிட்டடு கால்கள் 26 நாள் வேலிடிட்டி.
147 ரூபாய்க்கு 10 GB Data.அன்லிமிட்டடி வாய்ஸ் கால் 30 நாள் வேலிடிட்டி.
153 ரூபாய்க்கு டெய்லி 1 GB ,டெய்லி 100 SMS,அன்லிமிட்டடு கால் 28 நாள் வேலிடிட்டி.
187 ரூபாய்க்கு டெய்லி 2 GB,டெய்லி 100 SMS,அன்லிமிட்டடு கால்.28 days Validity.
199 ரூபாய்க்கு டெய்லி 2 GB Data,அன்லிமிட்டடு கால்.வேலிடிட்டி 30 நாள்.
397 ரூபாய்க்கு 2 மாதத்துக்கு டெய்லி 2 GB,
அன்லிமிட்டடு கால் 60 நாளுக்கு.Service Validity 300 நாள்.இன்கமிங் 300 days.
429 ரூபாய்க்கு டெய்லி 1GB,100 SMS,
அன்லிமிட்டடு கால்ஸ் 81 நாள் வேலிடிட்டி.
321 ஒரு வருட CUG பிளான் ரினிவல்.
எல்லா CUG நெம்பருக்கும் Free.
ஒவ்வொரு மாதமும் 600 நிமிடங்கள்,
200 SMS,10 GB DATA Free
429 ரூபாய்க்கு டெய்லி 1 GB,Dailly 100SMS
அன்லிமிட்டடு கால். 81 நாள் VALIDITY.
485 ரூபாய்க்கு டெய்லி 1.5 GB DATA,100 SMS,அன்லிமிட்டடு கால்.90 நாள் வேலிடிட்டி.
500 ரூபாய்க்குள் உள்ள ரீசார்ஜ் மட்டுமே
குறிப்பிட்டு உள்ளோம்.
ஜியோ (JIO)
ஜியோ தனது விலைகளை 20% உயர்த்தி
இருந்தாலும் கேஷ் பேக் என்ற முறையில்
200க்கு மேற்பட்ட ரீசார்ஜுகளுக்கு 20%
கழித்து கொடுத்துவிடுகிறார்கள்.அதனால் பழைய விலைக்கே கிடைக்கும்.
அந்த கேஷ்பேக்கை எப்படி பெறுவது?
ஜியோ நெம்பரிலிருந்து 9212999888 என்ற எண்ணுக்கு கால் செய்ய வேண்டும்.
கால் தானாகவே முடிந்து ஒரு மெசேஜ் வரும்.
மெசேஜில் கேஷ் பேக் தொகையும் ஒரு OTPயும் வரும்.அந்த OTPயை ரீசார்ஜ் செய்யும்போது ரீசார்ஜ் கடையில் சொன்னால் ரீசார்ஜில் கழித்து கொள்வார்கள்.
டச் செல்லை பொருத்தவரை ரூ 119க்கு ஒரு ஒரு திட்டம் உள்ளது.இதில் டெய்லி 1.5GB டேட்டாவும் அன்லிமிட்டடு கால்களும்
14 நாள் வேலிடிட்டியில் கிடைக்கும்.
149 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 1 GB DATA
அன்லிமிட்டட் கால் 20 நாள் வேலிடிட்டி.
179 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 1 GB DATA
அன்லிமிட்டடு கால் 24 நாள் வேலிடிட்டி.
209 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 1 GB DATA
அன்லிமிட்டடு கால் 28 நாள் வேலிடிட்டி.
199 ரீசாரஜ் செய்தால் 1.5 GB டேட்டா
அன்லிமிட்டடு கால் 23 நாள் வேலிடிட்டி.
239 ரீசார்ஜ் செய்தால் 1.5 GB டேட்டா
அன்லிமிட்டடு கால் 28 நாள் வேலிடிட்டி.
249 ரீசார்ஜ் செய்தால் 2 GB DATA மற்றும்
அன்லிமிட்டடு கால் 23 நாள் வேலிடிட்டி.
299 ரீசார்ஜ் செய்யால் 2 GB DATA மற்றும்
அன்லிமிட்டடடு கால் 28 நாள் வேலிடிட்டி.மேற்கண்ட 119 தவிர உள்ள எல்லா ரீசார்ஜுக்கும் 100 SMS தினமும் உண்டு.
666 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் டெய்லி
1.5GB,டெய்லி 100 SMS அன்லிமிட்டடு கால்
84 நாள் வேலிடிட்டி.
719 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் டெய்லி
2 GB,டெய்லி 100 SMS,அன்லிமிட்டெடு கால்
84 நாள் வேலிடிட்டி.
ADD ON நெட் பேக் 15,25,61,121 க்கு முறையே 1GB,2 GB,6GB,12GB என பேக்
எக்ஸிஸ்டிங் வேலிடிட்டி. வரை கிடைக்கிறது.
கால் இல்லாத நெட் பேக் 30GB,40GB,50GB
பேக்குகள் முறையே 180,240,300 விலையில் ஒரு மாத வேலிடிட்டியில் கிடைக்கிறது.
பட்டன் போனை பொருத்தவரை கால் மட்டும் 75 ரூபாய்க்கு 23 நாள்.
91 ரூபாய்க்கு 28 நாள்.
நெட்டுடன் இணைந்த கால் பேக் 500MB
தினமும் 152 ரூயாய்க்கு.
டெய்லி டேட்டா 1GB,அன்லிமிடெட் கால்கள்
186 விலையில் கிடைக்கிறது.
இந்த பேக் 2 GB டேட்டாவுடன் 222 ரூபாய்.
2545 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 1.5 டேட்டாவுடன் 100 SMS உடன் அன்லிமிட்டட் கால்கள் ஒரு வருடத்துக்கு கிடைக்கும்.
2879 ரூபாய்க்கு டெய்லி 2 GB டேட்டாவுடன்
டெய்லி 100 SMS,அன்லிமிட்டெட் காலுடன்
ஒரு வருட வேலிடிட்டியில் கிடைக்கும்.
VI (VODAFONE IDEA)
ஏர்டெல் மற்றும் VI நெட்வொர்க் நிறுவனங்கள் விலை ஏற்றி இருந்தாலும்
121 OFFER என்ற பெயரில் சில வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகளை அளிக்கிறது.*121# என கால்
செய்வதன் இதன் பயனை பெறலாம்.MITRA APP மூலமும் VODAFONE SMART கனெக்ட் மூலமும் ரீசார்ஜ் செய்து இதன் பலனை அடையலாம்.
VI நெட்வொர்கில் 19 ரூபாய் ரீசார்ஜ் செய்வதன் 1GB DATA பெறலாம்.
49 ரீசார்ஜ் செய்வதன் மூலம் 38 டாக்டைம்
10 நாள் வேலிடிட்டியுடன் பெறலாம்.
79 ரூபாய் ரீசார்ஜுக்கு 64 டாக்டைமுடன்
21 நாள் வேலிடிட்டியில் பெறலாம்.டேட்டா
200 Mb.சுமார் 100 நிமிடம் பேசலாம்.
99 ரூபாய் ரீசார்ஜில் FULL TALK 99 பெறலாம். 200 MB DATA.28 DAYS VALIDITY.
வினாடிக்கு ஒரு பைசா கட்டணம் என்பதால் சுமார் 200 கால் பேசலாம்.
179 ரூபாய்க்கு அன்லிமிடெட் ரீசாரஜ்
28 நாள் வேலிடிட்டியில் பெறலாம்.எக்ஸ்ரா
2 GB data கிடைக்கும்.
269 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 1 GB DATA,
100 SMS, UL CALL, 28 DAYS VALIDITY.
299 ரூபாய் ரீசாரஜ் செய்தால் 1.5GB DATA
100SMS, அன்லிமிட்டடு கால். 28 நாட்கள்.
666 ரூபாய்க்கு 1.5GB டேட்டா,100 SMS, அன்லிமிட்டடு கால். 77 நாள் வேலிடிட்டி.
719 ரூபாய்க்கு 1.5GB DATA,100SMS,
அன்லிமிட்டடு கால். 84 days Validity.
இதே பேக்கிங் 2 GB என்றால் 839 ரூபாய்.
839 ரூபாய்க்கு 2GB டேட்டா,100 SMS,
அன்லிமிட்டடு கால்.84 நாள் வேலிடிட்டி.
மூன்று மாத அன்லிமிட்டடு பேக் 459.
6GB,900 SMS உண்டு.
DATA PACKS 48/2GB, 58/3GB,98/5GB,118/12GB,19/1GB One day.
AIRTEL
ஏர்டெல் பேக்கும் VI பேக்கும் ஒன்று தான்.
ஆனால் ஏர்டெல்லில் குறைந்த படச ரீசார்ஜ்
99 மட்டும்தான்.
ஏர்டெல்லில் குறைந்த பட்ச நெட்கார்டு 58 மட்டும்தான்.
VI நெட்வொர்க்கில் 3 மாத அன்லிமிட்டடு வாய்ஸ் பேக் 459. ஏர்டெல்லில் இது 455.
1GB ஒரு மாத பேக் ஏர்டெல்லில் 265.
ஒரு மாத டேட்டா மட்டும் உள்ள பேக் 301.
58,98,118 எல்லாம் இரண்டும் ஒன்றுதான்.
666,719,839 பேக்குகள் VI,AIRTEL இரண்டிலும் ஒன்றுதான்.
MNP போர்ட் மெசேஜ் 1900 போக ஏர்டெல்,VI,JIO
மூன்றுக்கும் குறைந்த பட்சம் 179 போட வேண்டும்.BSNL ஆக இருந்தால் 153 ரீசார்ஜ் செய்ய வேண்டும்.