பேடியம் நிறைய பேர் பயன்படுத்துவார்கள். ஆனால் அதை எப்படி சாமர்த்தியமாக பயன்படுத்துவது என்று பலருக்கு தெரிவதில்லை. பணத்தை நண்பருக்கு அனுப்பவும் பெறவுமே தவிர அதை வேறு விதத்திலும் பலவாறாக பயன்படுத்தலாம். அதன்மூலம் நீங்கள் வருவாயும் பெறலாம்.
அதைப்பற்றி விளக்குவதே இக்கட்டுரை.
Paytm Wallet
பேடியம் வாலட் என்பது பேடியம் செயலியிலே உள்ள ஓர் தனிப்பட்ட சேமிப்பு வைப்பு ஆகும். இதில் நீங்கள் உங்களது பணத்தை 1 பைசாவிலிருந்து சேமிக்க தொடங்கலாம். இது அனைவரும் அறிந்ததே.
ஆனால் பேடியம் வாலட் balance-யினை உங்களால் வளர்க்கவும் முடியும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
ஆம். நீங்கள் பேடியமில் செய்யக்கூடிய ஒவ்வொரு Recharge & Bill Payment-க்கும் அதோடு மட்டுமல்லாமல் நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு Money Transaction-க்கும் உங்களுக்கு Cashback Points கிடைக்கும்.
ஒரு Transaction-க்கு பெரும்பாலும் 100-500 points கிடைக்கும். மாதந்தோறும் அல்லது அவ்வப்போது நண்பர்களுக்கு பணம் அனுப்பி கொண்டு இருப்பவர். குறைந்தபட்சம் 2000-த்திலிருந்து 5000 வரை Cashback Points பெறுவர்.
இதன்மூலம் Reedem Cashback Points option பயன்படுத்தி நமது point-களை நாம் அப்படியே பணமாக convert செய்து கொள்ள முடியும்.
மாதம் 5000 point பெறுபவர் அதை 50 ரூபாயாக convert செய்து கொள்ள முடியும்.
1000 Points - 10 Rupees
5000 Points - 50 Rupees
10000 Points - 100 Rupees
25000 Points - 250 Rupees
நாம் convert செய்யும் அந்த பணத்தை கொண்டு நாம் Recharge & Bill Payment, Movie Tickets, Gold Buying, Pay Rent என எது வேண்டுமானாலும் செய்யலாம்.
மாதா மாதம் Jio-வுக்கு 239 ரூபாய் ரீச்சார்ஜ் செய்யும் ஒருவர் தினமும் தனது வாலட்டுக்கே சும்மாச்சுக்கும் 10 ரூபாய் அனுப்பி சேமித்தால் கூட உங்களுக்கு Cashback Points கிடைக்கும்.
இதன் மூலம் மாதம் 239 க்கு செய்யும் ரீச்சார்ஜை நீங்கள் 139-க்கே கூட செய்துவிடலாம்.
Paytm Bank
KYC முடித்தவர்களாலே Paytm Bank open செய்ய முடியும். Paytm உங்களுக்கு Payment Bank Account open செய்வதன் மூலம் நீங்கள் Phone நம்பரிலேயே Bank Account Number மற்றும் இலவசமாக online ATM Card பெறுவீர்கள். அதோடு மட்டுமல்லாமல் உங்களது சேமிப்பு பூஜ்ஜயத்தில் இருந்தாலும் கூட எந்தவித கட்டண பிடித்தமும் கிடையாது.
0 Balance Account தான் உங்களுக்கு open செய்யப்படும். ATM கார்டுக்கும் எந்தவித கட்டணமும் கிடையாது.
ஒருவேளை நீங்கள் அதிலும் சேமிக்க ஆசைப்பட்டாலும் உங்களுக்கு 2.5% Interest கிடைக்கும்.
Paytm Bank-யினை நீங்கள் உங்களது எந்த UPI செயலியிலும் பயன்படுத்தி கொள்ளலாம்.
Paytm FD Saving
Paytm Bank open செய்த அனைவராலும் Paytm Fixed Deposit செய்ய முடியும். வருடத்திற்கு 5.5% interest இது தரும்.
பெரும்பாலான வங்கிகளில் FD கொடுத்து அதை தகுந்த காலத்திற்கு முன்பாக உடைத்தோம் எனில் நாம் போட்ட பணமே நமக்கு கிடைக்கும் அதற்கான வட்டி கிடைக்காது.
ஆனால் Paytm இடையிலேயே உடைக்கப்பட்ட FD-க்கும் கூட இதுவரை ஏறியுள்ள வட்டி கொடுக்கிறது.
அதோடு மட்டுமல்லாமல் நாம் எப்போது வேண்டுமானாலும் FD-யை உடைத்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் நாம் ஒரு பொருள் வாங்குகிறோம் நம் Wallet-யிலோ அல்லது Account-யிலோ பணம் இல்லை எனில் நாம் FD பணத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
Paytm-ல் மட்டும் தான் FD-யில் உள்ள பணம் நம் Bank Account-யில் உள்ள பணமாகவே கருதப்படும்.
Paytm Points
முன்பு Paytm Points வைத்து Recharge மற்றும் இதர தேவைகளை பூர்த்தி செய்வது எவ்வாறு என்று பார்த்தோம். அதோடு மட்டுமல்லாமல் நீங்கள் Flat Cashback பெறும் வாய்ப்பும் Paytm Points வசதியில் உள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் நீங்கள் ஆன்லைன் Shopping அல்லது அவ்வப்போது ஆன்லைனில் பொருள் வாங்குவோறாக இருந்தாலும் கூட
Paytm Cashback Points-யினை அப்படியே Flipkart Coupon ஆக convert செய்து பயன்படுத்தி கொள்ளலாம்
Easy Send Money
பணம் அனுப்ப Account Number மற்றும் IFSC மற்றும் Bank Holder Name இவைகள் கட்டாயம் வேண்டும். ஆனால் Paytm-யில் மட்டும் Account Number மற்றுமே போதும்.
சொல்லப்போனால் அதுவும் வேண்டியதில்லை இப்போது Phone Number போட்டாலே அவருடைய Bank Accounts மற்றும் Bank Name காட்டப்படும்.
நீங்கள் அதற்கு எளிதாக பணம் அனுப்பி கொள்ளலாம். இத்தனை எளிய வசதி எந்த செயலியிலும் இல்லை.
Fastest UPI
இந்தியாவிலே மிக வேகமான UPI செயலி எதுவென்று பட்டியலிட்ட போது அதில் முதல் இடம் பிடித்தது Paytm தான்.
நான்கு வருடமாக Paytm பயன்படுத்தும் நான் 1 ரூபாய் கூட Paytm மூலம் இழந்ததில்லை.
Gpay விடவும் Paytm சிறந்தது.
இன்றே Paytm செயலியை பயன்படுத்தி உங்களது பணத்தை சேமிப்பதோடு பாதுகாக்கவும் செய்திடுங்கள்.
ஆன்லைனர்