ஆகஸ்ட் மாத முக்கிய தினங்கள்
ஒவ்வொரு மாதமும் முக்கிய தினங்களை கொண்டு இருக்கிறது. அவை தேசிய முக்கிய தினங்களாகவும் ஐக்கிய நாடுகளால் வகுக்கப்பட்ட உலக முக்கிய தினங்களாகவும் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் முக்கிய தினங்களை தெரிந்து கொள்வதன் மூலம் அந்நாளுக்கான முன்னேற்பாடுடன் இருக்கலாம். போட்டிகளை அறிந்து அவைகளில் பங்கேற்கலாம். அந்த முக்கிய தினங்களை தொகுத்து வழங்குவதே இந்த பதிவு. ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று முக்கிய தினங்கள் இருப்பின் [ (ம) - மற்றும் ] என்ற குறியீடு போடப்பட்டிருக்கும்
ஆகஸ்ட் மாத முக்கிய தினங்கள் 2022
நாள் | தினம் |
---|---|
ஆகஸ்ட் 01 | பூமியின் சுற்றுசூழல் எல்லை மீறிய தினம் |
ஆகஸ்ட் 02 | உலக ஆங்கிலோ இந்தியர்கள் தினம் |
ஆகஸ்ட் 04 | இந்திய நண்பர்கள் தினம் |
ஆகஸ்ட் 05 | உலக மன்னிப்பு தினம் |
ஆகஸ்ட் 06 | ஹிரோஷிமா தினம் |
ஆகஸ்ட் 07 | தேசிய கைத்தறி தினம் |
ஆகஸ்ட் 08 | உலக பூனைகள் தினம் |
ஆகஸ்ட் 9 | வெள்ளையனே வெளியேறு இயக்க தினம் |
ஆகஸ்ட் 9 | (ம) நாகசாகி தினம் |
ஆகஸ்ட் 10 | உலக உயிரி எரிபொருள் தினம் |
ஆகஸ்ட் 11 | மக்களுக்கான தேசிய தினம் |
ஆகஸ்ட் 12 | சர்வதேச இளையோர் தினம் |
ஆகஸ்ட் 13 | உறுப்பு தான தினம் |
ஆகஸ்ட் 14 | பாக். சுதந்திர தினம் |
ஆகஸ்ட் 15 | இந்திய சுதந்திர தினம் |
ஆகஸ்ட் 19 | உலக புகைப்பட தினம் |
ஆகஸ்ட் 19 | (ம) உலக மனிதநேய தினம் |
ஆகஸ்ட் 20 | உலக கொசு தினம் |
ஆகஸ்ட் 21 | உலக மூத்தகுடி மக்கள் தினம் |
ஆகஸ்ட் 22 | மெட்ராஸ் தினம் |
ஆகஸ்ட் 26 | உலக சமஸ்கிருத தினம் |
ஆகஸ்ட் 29 | தெலுங்கு மொழி தினம் |
ஆகஸ்ட் 30 | சிறு தொழில் தினம் |
குறிச்சொல்:
முக்கிய தினம்