அண்மை

டிசம்பர் மாத முக்கிய தினங்கள் 2022

 டிசம்பர் மாத முக்கிய தினங்கள்

டிசம்பர் மாத முக்கிய தினங்கள் 2022

ஒவ்வொரு மாதமும் முக்கிய தினங்களை கொண்டு இருக்கிறது. அவை தேசிய முக்கிய தினங்களாகவும் ஐக்கிய நாடுகளால் வகுக்கப்பட்ட உலக முக்கிய தினங்களாகவும் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் முக்கிய தினங்களை தெரிந்து கொள்வதன் மூலம் அந்நாளுக்கான முன்னேற்பாடுடன் இருக்கலாம். போட்டிகளை அறிந்து அவைகளில் பங்கேற்கலாம். அந்த முக்கிய தினங்களை தொகுத்து வழங்குவதே இந்த பதிவு. ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று முக்கிய தினங்கள் இருப்பின் [ (ம) - மற்றும் ] என்ற குறியீடு போடப்பட்டிருக்கும்


டிசம்பர் மாத முக்கிய தினங்கள் 2022

நாள் தினம்
டிசம்பர் 01 உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 03 உலக இயலாமை தினம்
டிசம்பர் 04 இந்திய கடற்படை நாள்
டிசம்பர் 07 ஆயுதப்படை கொடி நாள்
டிசம்பர் 09 உலக ஊழல் எதிர்ப்பு தினம்
டிசம்பர் 09 (ம) இந்திய பெண் குழந்தை தினம்
டிசம்பர் 10 மனித உரிமை நாள்
டிசம்பர் 11 UNICEF தினம்
டிசம்பர் 14 உலக ஆற்றல் தினம்
டிசம்பர் 18 தேசிய இடப்பெயர்வு தினம்
டிசம்பர் 22 கணித தினம்
டிசம்பர் 23 விவசாயிகள் தினம்
டிசம்பர் 28 அப்பாவி குழந்தைகள் நாள்
டிசம்பர் 31 புத்தாண்டு விழா தினம்

கருத்துரையிடுக

புதியது பழையவை