முக்கிய தினங்கள்
ஒவ்வொரு மாதமும் முக்கிய தினங்களை கொண்டு இருக்கிறது. அவை தேசிய முக்கிய தினங்களாகவும் ஐக்கிய நாடுகளால் வகுக்கப்பட்ட உலக முக்கிய தினங்களாகவும் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் முக்கிய தினங்களை தெரிந்து கொள்வதன் மூலம் அந்நாளுக்கான முன்னேற்பாடுடன் இருக்கலாம். போட்டிகளை அறிந்து அவைகளில் பங்கேற்கலாம். அந்த முக்கிய தினங்களை தொகுத்து வழங்குவதே இந்த பதிவு. ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று முக்கிய தினங்கள் இருப்பின் [ (ம) - மற்றும் ] என்ற குறியீடு போடப்பட்டிருக்கும்
ஜனவரி மாத முக்கிய தினங்கள் 2022
நாள் |
தினம் |
ஜனவரி 01 |
உலக குடும்ப தினம் |
ஜனவரி 02 |
தேசிய அறிவியல் புனைவு கதை தினம் |
ஜனவரி 04 |
உலக பிரெயில் தினம் |
ஜனவரி 05 |
உலக டீசல் தினம் |
ஜனவரி 06 |
தேசிய தொழிற்நுட்ப தினம் |
ஜனவரி 08 |
உலக நாய் தினம் |
ஜனவரி 09 |
உலக இரும்பு தினம் |
ஜனவரி 10 |
இந்தி மொழி தினம் |
ஜனவரி 11 |
உலக சிரிப்பு தினம் |
ஜனவரி 21 |
உலக மதம் தினம் |
ஜனவரி 23 |
நேதாஜி பிறந்த தினம் |
ஜனவரி 25 |
தேசிய வாக்காளர் தினம் |
ஜனவரி 26 |
ஆஸ்திரேலியா தினம் |
ஜனவரி 28 |
உலக தொழுநோய் தினம் |
ஜனவரி 30 |
உலக சந்திப்பு தினம் |
ஜனவரி 30 |
(ம) தியாகிகள் தினம் |
ஜனவரி 31 |
உலக தெரு குழந்தைகள் தினம் |
பிப்ரவரி மாத முக்கிய தினங்கள் 2022
நாள் |
தினம் |
பிப்ரவரி 02 |
உலக சதுப்பு நில தினம் |
பிப்ரவரி 04 |
உலக புற்றுநோய் தினம் |
பிப்ரவரி 13 |
உலக ரேடியோ தினம் |
பிப்ரவரி 13 |
(ம) சரோஜினி நாயுடு பிறந்த தினம் |
பிப்ரவரி 14 |
காதலர் தினம் |
பிப்ரவரி 20 |
உலக சமூகநீதி தினம் |
பிப்ரவரி 21 |
உலக தாய்மொழி தினம் |
பிப்ரவரி 24 |
மத்திய சுங்கவரி தினம் |
பிப்ரவரி 28 |
தேசிய அறிவியல் தினம் |
மார்ச் மாத முக்கிய தினங்கள் 2022
நாள் |
தினம் |
மார்ச் 03 |
உலக வன உயிரிகள் தினம் |
மார்ச் 08 |
உலக மகளிர் தினம் |
மார்ச் 12 |
தேசிய ஒரு செடி நடும் தினம் |
மார்ச் 15 |
உலக நுகர்வோர் தினம் |
மார்ச் 20 |
உலக சிட்டுக்குருவி தினம் |
மார்ச் 21 |
உலக காடுகள் தினம் |
மார்ச் 22 |
உலக நீர் தினம் |
மார்ச் 23 |
உலக காலநிலை தினம் |
மார்ச் 23 |
(ம) உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் |
மார்ச் 24 |
உலக காசநோய் தினம் |
மார்ச் 28 |
உலக கால்நடை மருத்துவ தினம் |
ஏப்ரல் மாத முக்கிய தினங்கள் 2022
நாள் |
தினம் |
ஏப்ரல் 01 |
உலக முட்டாள்கள் தினம் |
ஏப்ரல் 02 |
உலக குழந்தை புத்தக தினம் |
ஏப்ரல் 03 |
உலக விருந்தினர் கூட்ட தினம் |
ஏப்ரல் 04 |
உலக கேரட் தினம் |
ஏப்ரல் 05 |
தேசிய கடல்சார் தினம் |
ஏப்ரல் 07 |
உலக சுகாதார தினம் |
ஏப்ரல் 10 |
உலக ஹோமியோபதி தினம் |
ஏப்ரல் 12 |
உலக விண்வெளி பயண தினம் |
ஏப்ரல் 13 |
ஜாலியன் வாலாபாக் படுகொலை |
ஏப்ரல் 14 |
அம்பேத்கர் ஜெயந்தி |
ஏப்ரல் 15 |
உலக கலை தினம் |
ஏப்ரல் 16 |
உலக குரல் தினம் |
ஏப்ரல் 17 |
உலக ஹைக்கூ தினம் |
ஏப்ரல் 22 |
உலக புவி தினம் |
ஏப்ரல் 23 |
ஆங்கில மொழி தினம் |
ஏப்ரல் 29 |
உலக நடன தினம் |
ஏப்ரல் 30 |
உலக இசை தினம் |
மே மாத முக்கிய தினங்கள் 2022
நாள் |
தினம் |
மே 01 |
உலக தொழிலாளர்கள் தினம் |
மே 02 |
உலக துனா தினம் |
மே 03 |
உலக பத்திரிக்கை சுதந்திர தினம் |
மே 04 |
உலக தீயணைப்பு வீரர்கள் தினம் |
மே 05 |
உலக திறந்தவெளி தோட்ட தினம் |
மே 06 |
உலக சிரிப்பு தினம் |
மே 07 |
உலக தடகள விளையாட்டு தினம் |
மே 08 |
உலக செஞ்சிலுவை சங்க தினம் |
மே 12 |
உலக செவிலியர் தினம் |
மே 15 |
உலக குடும்ப தினம் |
மே 16 |
உலக ஒளி தினம் |
மே 17 |
உலக உயர் இரத்த அழுத்த தினம் |
மே 17 |
(ம) உலக எய்ட்ஸ் தடுப்பு தினம் |
மே 20 |
உலக அளவியல் தினம் |
மே 22 |
உலக உயிரியல் பன்முகத்தன்மை தினம் |
மே 23 |
உலக கடல் ஆமைகள் தினம் |
மே 25 |
உலக தைராய்டு தினம் |
ஜூன் மாத முக்கிய தினங்கள் 2022
நாள் |
தினம் |
ஜூன் 01 |
உலக பால் தினம் |
ஜூன் 01 |
(ம) உலக பெற்றோர் தினம் |
ஜூன் 02 |
சர்வதேச பாலியல் தொழிலாளர் தினம் |
ஜூன் 03 |
உலக சைக்கிள் தினம் |
ஜூன் 04 |
உலக பாதிக்கப்பட்ட குழந்தைகள் தினம் |
ஜூன் 05 |
உலக சுற்றுசூழல் தினம் |
ஜூன் 07 |
உலக உணவு பாதுகாப்பு தினம் |
ஜூன் 08 |
உலக பெருங்கடல் தினம் |
ஜூன் 14 |
உலக இரத்த தான தினம் |
ஜூன் 15 |
உலக காற்று தினம் |
ஜூன் 18 |
உலக சுற்றுலா தினம் |
ஜூன் 20 |
உலக அகதிகள் தினம் |
ஜூன் 21 |
உலக யோகா தினம் |
ஜூன் 21 |
(ம) உலக தந்தையர் தினம் |
ஜூன் 23 |
பொதுசேவை தினம் |
ஜூன் 23 |
(ம) உலக விதவை தினம் |
ஜூன் 30 |
உலக சிறுகோள் தினம் |
ஜூலை மாத முக்கிய தினங்கள் 2022
நாள் |
தினம் |
ஜூலை 01 |
தேசிய மருத்துவர்கள் தினம் |
ஜூலை 02 |
உலக UFO (பறக்கும் தட்டு) தினம் |
ஜூலை 03 |
செயிண்ட் தாமஸ் தினம் |
ஜூலை 03 |
உலக சைக்கிள் தினம் |
ஜூலை 04 |
அமெரிக்க சுதந்திர தினம் |
ஜூலை 06 |
உலக முத்த தினம் |
ஜூலை 07 |
உலக சாக்லெட் தினம் |
ஜூலை 11 |
உலக மக்கள் தொகை தினம் |
ஜூலை 12 |
உலக மலாலா தினம் |
ஜூலை 15 |
உலக இளைஞர் திறன் தினம் |
ஜூலை 15 |
(ம) கல்வி வளர்ச்சி தினம் |
ஜூலை 17 |
சர்வதேச நீதி தினம் |
ஜூலை 18 |
உலக நெல்சன் மண்டேலா தினம் |
ஜூலை 28 |
உலக இயற்கை பாதுகாப்பு தினம் |
ஜூலை 29 |
உலக புலிகள் தினம் |
ஜூலை 30 |
உலக நண்பர்கள் தினம் |
ஜூலை 31 |
உலக வன பாதுகாவலர் தினம் |
ஆகஸ்ட் மாத முக்கிய தினங்கள் 2022
நாள் |
தினம் |
ஆகஸ்ட் 01 |
பூமியின் சுற்றுசூழல் எல்லை மீறிய தினம் |
ஆகஸ்ட் 02 |
உலக ஆங்கிலோ இந்தியர்கள் தினம் |
ஆகஸ்ட் 04 |
இந்திய நண்பர்கள் தினம் |
ஆகஸ்ட் 05 |
உலக மன்னிப்பு தினம் |
ஆகஸ்ட் 06 |
ஹிரோஷிமா தினம் |
ஆகஸ்ட் 07 |
தேசிய கைத்தறி தினம் |
ஆகஸ்ட் 08 |
உலக பூனைகள் தினம் |
ஆகஸ்ட் 9 |
வெள்ளையனே வெளியேறு இயக்க தினம் |
ஆகஸ்ட் 9 |
(ம) நாகசாகி தினம் |
ஆகஸ்ட் 10 |
உலக உயிரி எரிபொருள் தினம் |
ஆகஸ்ட் 11 |
மக்களுக்கான தேசிய தினம் |
ஆகஸ்ட் 12 |
சர்வதேச இளையோர் தினம் |
ஆகஸ்ட் 13 |
உறுப்பு தான தினம் |
ஆகஸ்ட் 14 |
பாக். சுதந்திர தினம் |
ஆகஸ்ட் 15 |
இந்திய சுதந்திர தினம் |
ஆகஸ்ட் 19 |
உலக புகைப்பட தினம் |
ஆகஸ்ட் 19 |
(ம) உலக மனிதநேய தினம் |
ஆகஸ்ட் 20 |
உலக கொசு தினம் |
ஆகஸ்ட் 21 |
உலக மூத்தகுடி மக்கள் தினம் |
ஆகஸ்ட் 22 |
மெட்ராஸ் தினம் |
ஆகஸ்ட் 26 |
உலக சமஸ்கிருத தினம் |
ஆகஸ்ட் 29 |
தெலுங்கு மொழி தினம் |
ஆகஸ்ட் 30 |
சிறு தொழில் தினம் |
செப்டம்பர் மாத முக்கிய தினங்கள் 2022
நாள் |
தினம் |
செப்டம்பர் 02 |
உலக தேங்காய் தினம் |
செப்டம்பர் 05 |
தேசிய அறக்கட்டளை தினம் |
செப்டம்பர் 05 |
(ம) இந்திய ஆசிரியர்கள் தினம் |
செப்டம்பர் 07 |
உலக தாடி தினம் |
செப்டம்பர் 08 |
சர்வதேச கல்வி தினம் |
செப்டம்பர் 10 |
உலக தற்கொலை தடுப்பு தினம் |
செப்டம்பர் 12 |
உலக தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு தினம் |
செப்டம்பர் 14 |
இந்தி திவாஸ் தினம் |
செப்டம்பர் 15 |
உலக ஜனநாயக தினம் |
செப்டம்பர் 15 |
(ம) பொறியாளர் தினம் |
செப்டம்பர் 16 |
ஓசோன் அடுக்கு பாதுகாப்பு தினம் |
செப்டம்பர் 20 |
சர்வதேச பல்கலைகழக விளையாட்டு தினம் |
செப்டம்பர் 21 |
உலக அமைதி தினம் |
செப்டம்பர் 22 |
உலக காண்டாமிருக தினம் |
செப்டம்பர் 22 |
(ம) உலக ரோஜா தினம் |
செப்டம்பர் 23 |
சர்வதேச சைகை மொழி தினம் |
செப்டம்பர் 26 |
உலக அணு ஆயுத ஒழிப்பு தினம் |
செப்டம்பர் 27 |
உலக சுற்றுலா தினம் |
செப்டம்பர் 27 |
(ம) உலக வெறிநாய்கடி தினம் |
செப்டம்பர் 29 |
உலக இருதய தினம் |
செப்டம்பர் 30 |
உலக மொழிபெயர்ப்பாளர் தினம் |
செப்டம்பர் 30 |
(ம) உலக முதலுதவி தினம் |
செப்டம்பர் 30 |
(ம) உலக நதிகள் தினம் |
அக்டோபர் மாத முக்கிய தினங்கள் 2022
நாள் |
தினம் |
அக்டோபர் 01 |
உலக முதியோர் தினம் |
அக்டோபர் 02 |
காந்தி பிறந்த தினம் |
அக்டோபர் 02 |
(ம) உலக அஹிம்சை தினம் |
அக்டோபர் 03 |
உலக இயற்கை தினம் |
அக்டோபர் 04 |
உலக விலங்கு தினம் |
அக்டோபர் 05 |
வள்ளலார் பிறந்த தினம் |
அக்டோபர் 05 |
(ம) தனிபெருங்கருணை தினம் |
அக்டோபர் 08 |
இந்திய விமானப்படை தினம் |
அக்டோபர் 09 |
உலக அஞ்சல் தினம் |
அக்டோபர் 10 |
உலக மன நல தினம் |
அக்டோபர் 11 |
உலக பெண் குழந்தை தினம் |
அக்டோபர் 13 |
உலக பேரழிவு கட்டுப்பாடு தினம் |
அக்டோபர் 14 |
உலக தர தினம் |
அக்டோபர் 15 |
அப்துல் கலாம் பிறந்த தினம் |
அக்டோபர் 15 |
(ம) உலக மாணவர்கள் தினம் |
அக்டோபர் 16 |
உலக உணவு தினம் |
அக்டோபர் 17 |
உலக வறுமை தினம் |
அக்டோபர் 20 |
தேசிய ஒற்றுமை தினம் |
அக்டோபர் 24 |
உலக போலியோ தினம் |
அக்டோபர் 30 |
உலக சிக்கன தினம் |
அக்டோபர் 31 |
உலக சேமிப்பு தினம் |
நவம்பர் மாத முக்கிய தினங்கள் 2022
நாள் |
தினம் |
நவம்பர் 01 |
உலக வேக தினம் |
நவம்பர் 06 |
போர் சூழலை சுரண்டுவதற்கான சர்வதேச தினம் |
நவம்பர் 07 |
குழந்தை பராமரிப்பு நாள் |
நவம்பர் 07 |
(ம) உலக புற்றுநோய் விழிப்புணர்வு நாள் |
நவம்பர் 08 |
உலக கதிர்வீச்சியல் தினம் |
நவம்பர் 09 |
உலக பாரம்பரிய சேவை நாள் |
நவம்பர் 10 |
போக்குவரத்து தினம் |
நவம்பர் 12 |
உலக நிமோனியா தினம் |
நவம்பர் 13 |
உலக கருணை தினம் |
நவம்பர் 14 |
தேசிய குழந்தைகள் தினம் |
நவம்பர் 14 |
(ம) உலக நீரிழிவு தினம் |
நவம்பர் 16 |
சகிப்புத்தன்மைக்கான சர்வதேச நாள் |
நவம்பர் 19 |
உலக கழிப்பறை தினம் |
நவம்பர் 19 |
(ம) சர்வதேச ஆண்கள் தினம் |
நவம்பர் 20 |
உலகளாவிய குழந்தைகள் தினம் |
நவம்பர் 21 |
உலக வணக்கம் நாள் |
நவம்பர் 21 |
(ம) உலக தொலைக்காட்சி நாள் |
நவம்பர் 25 |
பெண்களுக்கு எதிரான வன்முறை அகற்றுவதற்கான சர்வதேச தினம் |
நவம்பர் 26 |
தேசிய சட்ட நாள் |
நவம்பர் 30 |
தேசிய கொடி தினம் |
டிசம்பர் மாத முக்கிய தினங்கள் 2022
நாள் |
தினம் |
டிசம்பர் 01 |
உலக எய்ட்ஸ் தினம் |
டிசம்பர் 03 |
உலக இயலாமை தினம் |
டிசம்பர் 04 |
இந்திய கடற்படை நாள் |
டிசம்பர் 07 |
ஆயுதப்படை கொடி நாள் |
டிசம்பர் 09 |
உலக ஊழல் எதிர்ப்பு தினம் |
டிசம்பர் 09 |
(ம) இந்திய பெண் குழந்தை தினம் |
டிசம்பர் 10 |
மனித உரிமை நாள் |
டிசம்பர் 11 |
UNICEF தினம் |
டிசம்பர் 14 |
உலக ஆற்றல் தினம் |
டிசம்பர் 18 |
தேசிய இடப்பெயர்வு தினம் |
டிசம்பர் 22 |
கணித தினம் |
டிசம்பர் 23 |
விவசாயிகள் தினம் |
டிசம்பர் 28 |
அப்பாவி குழந்தைகள் நாள் |
டிசம்பர் 31 |
புத்தாண்டு விழா தினம் |
போட்டித் தேர்வாளர்களுக்கு பயனுள்ள தகவல்கள் உள்ளன.
பதிலளிநீக்கு