அண்மை

நவம்பர் மாத முக்கிய தினங்கள் 2022

 நவம்பர் மாத முக்கிய தினங்கள்

நவம்பர் மாத முக்கிய தினங்கள் 2022

ஒவ்வொரு மாதமும் முக்கிய தினங்களை கொண்டு இருக்கிறது. அவை தேசிய முக்கிய தினங்களாகவும் ஐக்கிய நாடுகளால் வகுக்கப்பட்ட உலக முக்கிய தினங்களாகவும் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் முக்கிய தினங்களை தெரிந்து கொள்வதன் மூலம் அந்நாளுக்கான முன்னேற்பாடுடன் இருக்கலாம். போட்டிகளை அறிந்து அவைகளில் பங்கேற்கலாம். அந்த முக்கிய தினங்களை தொகுத்து வழங்குவதே இந்த பதிவு. ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று முக்கிய தினங்கள் இருப்பின் [ (ம) - மற்றும் ] என்ற குறியீடு போடப்பட்டிருக்கும்


நவம்பர் மாத முக்கிய தினங்கள் 2022

நாள் தினம்
நவம்பர் 01 உலக வேக தினம்
நவம்பர் 06 போர் சூழலை சுரண்டுவதற்கான சர்வதேச தினம்
நவம்பர் 07 குழந்தை பராமரிப்பு நாள்
நவம்பர் 07 (ம) உலக புற்றுநோய் விழிப்புணர்வு நாள்
நவம்பர் 08 உலக கதிர்வீச்சியல் தினம்
நவம்பர் 09 உலக பாரம்பரிய சேவை நாள்
நவம்பர் 10 போக்குவரத்து தினம்
நவம்பர் 12 உலக நிமோனியா தினம்
நவம்பர் 13 உலக கருணை தினம்
நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம்
நவம்பர் 14 (ம) உலக நீரிழிவு தினம்
நவம்பர் 16 சகிப்புத்தன்மைக்கான சர்வதேச நாள்
நவம்பர் 19 உலக கழிப்பறை தினம்
நவம்பர் 19 (ம) சர்வதேச ஆண்கள் தினம்
நவம்பர் 20 உலகளாவிய குழந்தைகள் தினம்
நவம்பர் 21 உலக வணக்கம் நாள்
நவம்பர் 21 (ம) உலக தொலைக்காட்சி நாள்
நவம்பர் 25 பெண்களுக்கு எதிரான வன்முறை அகற்றுவதற்கான சர்வதேச தினம்
நவம்பர் 26 தேசிய சட்ட நாள்
நவம்பர் 30 தேசிய கொடி தினம்

கருத்துரையிடுக

புதியது பழையவை