அண்மை

அக்டோபர் மாத முக்கிய தினங்கள் 2022

 அக்டோபர் மாத முக்கிய தினங்கள்

அக்டோபர் மாத முக்கிய தினங்கள் 2022

ஒவ்வொரு மாதமும் முக்கிய தினங்களை கொண்டு இருக்கிறது. அவை தேசிய முக்கிய தினங்களாகவும் ஐக்கிய நாடுகளால் வகுக்கப்பட்ட உலக முக்கிய தினங்களாகவும் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் முக்கிய தினங்களை தெரிந்து கொள்வதன் மூலம் அந்நாளுக்கான முன்னேற்பாடுடன் இருக்கலாம். போட்டிகளை அறிந்து அவைகளில் பங்கேற்கலாம். அந்த முக்கிய தினங்களை தொகுத்து வழங்குவதே இந்த பதிவு. ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று முக்கிய தினங்கள் இருப்பின் [ (ம) - மற்றும் ] என்ற குறியீடு போடப்பட்டிருக்கும்


அக்டோபர் மாத முக்கிய தினங்கள் 2022

நாள் தினம்
அக்டோபர் 01 உலக முதியோர் தினம்
அக்டோபர் 02 காந்தி பிறந்த தினம்
அக்டோபர் 02 (ம) உலக அஹிம்சை தினம்
அக்டோபர் 03 உலக இயற்கை தினம்
அக்டோபர் 04 உலக விலங்கு தினம்
அக்டோபர் 05 வள்ளலார் பிறந்த தினம்
அக்டோபர் 05 (ம) தனிபெருங்கருணை தினம்
அக்டோபர் 08 இந்திய விமானப்படை தினம்
அக்டோபர் 09 உலக அஞ்சல் தினம்
அக்டோபர் 10 உலக மன நல தினம்
அக்டோபர் 11 உலக பெண் குழந்தை தினம்
அக்டோபர் 13 உலக பேரழிவு கட்டுப்பாடு தினம்
அக்டோபர் 14 உலக தர தினம்
அக்டோபர் 15 அப்துல் கலாம் பிறந்த தினம்
அக்டோபர் 15 (ம) உலக மாணவர்கள் தினம்
அக்டோபர் 16 உலக உணவு தினம்
அக்டோபர் 17 உலக வறுமை தினம்
அக்டோபர் 20 தேசிய ஒற்றுமை தினம்
அக்டோபர் 24 உலக போலியோ தினம்
அக்டோபர் 30 உலக சிக்கன தினம்
அக்டோபர் 31 உலக சேமிப்பு தினம்

கருத்துரையிடுக

புதியது பழையவை