>
பாட நோக்கம்
1. பழந்தமிழ் இலக்கிய வளத்தை உணர்த்துதல்
2. சங்க அகப்புற பாடல் மரபுகளைப் பயிற்றுவித்தல்
3. புற இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் அறங்களை உணர்த்துதல்
மாணவர் பெறும் திறன்
1. பழந்தமிழ் இலக்கிய மரபை அறிவர் .
2. சங்க இலக்கியங்களில் உள்ள அழகியல் கூறுகளை உணர்வர்
3. வாழ்வியல் அறங்கள் மற்றும் வரலாற்றுச் செய்திகளை அறிவர்
அலகு - 1
நெடுநல்வாடை முழுவதும்
அலகு - 2
அ . நற்றிணை 21-30 ( 10 பாடல்கள் )
ஆ.குறுந்தொகை 3145 ( 15 பாடல்கள்
அலகு = 3
அ . ஐங்குறுநூறு - செலவுஅழுங்குவித்தபத்து ( 10 பாடல்கள் )
ஆ . அகநானூறு - களிற்றியானைநிரை 1-10 ( 10 பாடல்கள் )
அலகு - 4
அ . கலித்தொகை - பாலைக்கலி 11-20 ( 10 பாடல்கள் )
ஆ . பரிபாடல் - 4. 14 , 21 , 22 ( 04 பாடல்கள் )
அலகு - 5
அ . புறநானூறு 121-140 ( 20 பாடல்கள் )
ஆ . பதிற்றுப்பத்து - இரண்டாம்பத்து முழுவதும் ( 10 பாடல்கள் )
பார்வை நூல்கள்
1.கு.வெ.பாலசுப்பிரமணியன் - சங்க இலக்கியம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
2. ந.சுப்புரெட்டியார் , அகத்திணை இலக்கியக் கொள்கைகள்,
3. வ.சுப.மாணிக்கம், தமிழ்க்காதல், மணிவாசகர் பதிப்பகம் , சென்னை .
4. எம்.நாராயண வேலுப்பிள்ளை - சங்க இலக்கியச் சொல்லோவியங்கள். திருமகள் நிலையம், சென்னை.
5.கு.வெ.பாலசுப்பிரமணியன் சங்க இலக்கியத்தில் புறப்பொருள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
6. தமிழண்ணல் பரிசில் வாழ்க்கை, பாரி நிலையம் , சென்னை.
7. க.அப்பாதுரையார் - சங்ககாலப் புலவர்கள், தமிழ்மண் பதிப்பகம், தி.நகர், சென்னை
8. சே.செந்தமிழ்ப்பாவை செம்மொழிச் சிந்தனைகள். பல்லவி பதிப்பகம்.ஈரோடு.
9.இரெ.குமரன் - செவ்வியல் நூல்கள் -41 பொன்மொழிகள், கவின் பதிப்பகம், தஞ்சாவூர்,
தண்ணீர் எடுக்க குழிதோண்டி தங்கம் கிடைத்த கதையாய்.. இது கிடைத்திருக்கிறது.
பதிலளிநீக்குதொகுத்தோர் தொகுப்பித்தோருக்கு நன்றி.