அன்னையர் தினம் கவிதைகள்
உலகளாவிய அனைத்து தாய்மை உள்ளம் கொண்டோர்க்கும் தென்றல் இதழின் அன்னையர் தின வாழ்த்துகள். மே 8, 2022 அன்னையர் தினமான இன்று தென்றல் இதழ் தாய்மை உள்ளம் படைத்த அனைவரையும் வாழ்த்தும் பொருட்டு அன்னையர் தினம் கவிதைகள் படங்களை தொகுத்து உள்ளது. வாசகர்கள் இந்த படங்களை தரவிறக்கம் செய்து உங்களது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்து அன்னையர் தினத்தை போற்றுங்கள். உலகம் அழகாக இருப்பதற்கு காரணம் அதன் தாய்மை தன்மையாகும் தமிழ் இத்தகைய மதுரத்தை கொண்டதற்கும் அதன் தாய்மையே மூலக்காரணமாகும். நம்மில் அனைவரும் தாயை போற்ற வேண்டும். அதை இந்நாளோடு மறக்கக் கூடாது. இந்நாளை அதை மேலும் சிறப்போடு அனைவருக்கும் நினைவுப் படுத்தி போற்றும் நாளாகும். அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள். மேலும் அம்மா பற்றிய கவிதை படிக்க இங்கே தொடவும்
தரவிறக்கும் முறை
அன்னையர் தினம் கவிதைகள் படங்களை தரவிறக்கம் செய்ய படங்களுக்கு கீழே இருக்கும் DOWNLOAD பொத்தானை அழுத்தி படத்தினை Long Press செய்யவும். பின் படத்தினை download செய்துகொள்ளலாம்
அன்னையர் தினம் கவிதைகள் படங்கள்
இருப்பவன்
தொலைப்பதும்
இழந்தவன்
தேடுவதும்
தாயின்
அன்பையே
என்பதே
பன்மையாகிறது
தாயின்
முன்னால்
செலவான
உன்
வயதை
மீட்பது
எவ்வாறு
அம்மா?
உணர்வுக்கு
அம்மாவே
அருமருந்து
தனக்கொரு
பெயர்
கொண்டால்
தாய்
என்பான்
எவராலும்
படிக்க
முடியாதவள்
என்
அம்மா
மெய்யும்
உயிர்மெய்யும்
கலந்ததே
அம்மா-வில்
தான்
Good lines
பதிலளிநீக்கு