அண்மை

TNPSC Group 4 Full Correct Answer key 2022 PDF | Cut-Off

 

TNPSC Group 4 Full Correct Answer key 2022 PDF

 

Cut-Off கீழே தரப்பட்டுள்ளது

TNPSC Group 4 100% Correct Answer Key 2022

TNPSC GROUP 4 EXAM July 24 அன்று நடைபெற்று இருக்கிறது. இதற்கான Answer Key 2022 தென்றல் இதழில் அன்றே வெளியிட்டு இருந்தோம். இன்று அனைத்து வினாவையும் சரி பார்த்து Full Correct Answer key வெளியிட்டு உள்ளோம். முடிந்தவகையில் இதில் இருக்கும் அனைத்து விடைகளும் நன்கு ஆராய்ந்த பிறகே மிக சரியான முறையில் பதிவிடப்பட்டு இருக்கிறது. தமிழுக்கான 100 விடைகளை முதலில் வரிசைப்படுத்தி உள்ளோம். இதை தரவிறக்கம் செய்ய மேலே இருக்கும் சிவப்பு நிற பொத்தானை பயன்படுத்தவும். குழுமத்தால் TNPSC Group 4 Answers key 2022 முழுவதும் வெளியிடப்பட்டு இருக்கிறது. அத்தோடு TNPSC Group 4 cut off marks தரப்பட்டு உள்ளது. Download செய்து பயன் கொள்வதோடு அன்றி தேர்வை உடன் எழுதிய நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கவும்.


தென்றல் இதழில் வெளியான TNPSC GROUP 4 தேர்வுக்கான ONLINE TEST எழுதி பார்க்க இங்கே சொடுக்கவும். தென்றல் இதழில் வெளிவரும் TNPSC Online Exam கேள்விகள் இப்போது இருக்கும் புது புத்தகங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கேள்விகளாகும். பெரும்பாலான கேள்விகள் 'கேட்கப்படலாம்' என்ற அடிப்படை சிந்தனையுருவுக்கு கீழ் தொகுக்கப்பட்டது. 


> TNPSC GROUP 4 KEY DOWNLOAD


TNPSC குரூப் 4 விடைக்குறிப்பு 2022 ஐ எவ்வாறு பதிவிறக்குவது


TNPSC குரூப் 4 விடைக்குறிப்பு 2022 ஐப் பதிவிறக்க பின்வரும் படிகளைப் பார்க்கவும்:


  1. மேலே இருக்கும் சிவப்பு பொத்தானை சொடுக்கவும்
  2. உங்களது தரவுக்கான பக்கம் திறக்கப்படும்
  3. உங்களது தரவினை Loading செய்ய 30 வினாடிகள் தளம் எடுத்து கொள்ளும்
  4. 30 வினாடி காத்திருப்புக்கு பிறகு download பொத்தானை சொடுக்கவும்
  5. Google drive பக்கம் திறக்கப்படும்
  6. அதில் உங்களுக்கான தரவுகள் தயாராக இருக்கும். TNPSC GROUP 4 Answer Key 2022 ஐ நீங்கள் அதில் download செய்து கொள்ளலாம்


குறிப்பு: TNPSC குரூப் 4 விடைக்குறிப்பு TNPSC தேர்வு நடத்தும் அமைப்பின் அதிகாரிகளால் தேர்வு முடிந்தவுடன் விரைவில் வெளியிடப்படும்.  விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ TNPSC குரூப் 4 ஆட்சேர்ப்பு அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.



TNPSC Group 4 Full Correct Answer key 2022 PDF download

TNPSC Group 4 Full Correct Answer key 2022 PDF

TNPSC GROUP 4 EXAM is held on July 24.  We published the Answer Key 2022 in Thendral magazine on the same day.  Today we have checked all the questions and released the Full Correct Answer key.  As far as possible, all the answers are posted correctly after thorough research.  First, we have arranged 100 answers for Tamil.  Use the red button above to download it.  TNPSC Group 4 Answers key 2022 is published by the group.  Also, TNPSC Group 4 cut-off marks have been given.  Download and use it and send it to your friends who wrote the exam with you.



TNPSC Group 4 Cut-Off


TNPSC Group 4 Cut-Off 2022


Click here to write an ONLINE TEST for TNPSC GROUP 4 exam published in Thendral magazine.  TNPSC Online Exam Questions published in Thendral magazine are selected questions from the latest books.  Most of the questions were grouped under the basic concept of 'can be asked'.

கருத்துரையிடுக

புதியது பழையவை