அண்மை

ஏப்ரல் மாத முக்கிய தினங்கள் 2023

 ஏப்ரல் மாத முக்கிய தினங்கள் 2023

ஏப்ரல் மாத முக்கிய தினங்கள் 2023

அனைத்து மாதங்களும் முக்கிய தினங்களை கொண்டு இருக்கிறது. உலகியல் பார்வையில் ஒவ்வொரு நாளுமே முக்கிய தினங்கள் ஆகும். அந்த முக்கிய தினங்கள் தேசிய முக்கிய தினங்களாகவும் உலக முக்கிய தினங்களாகவும் வகைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் முக்கிய தினங்களையும் தெரிந்து கொள்வதன் மூலம் அந்நாளுக்கான முன்னேற்பாடுடன் இருக்கலாம். நடத்தப்படும் போட்டிகளை அறிந்த அவைகளில் பங்கேற்கலாம். TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன்படும். முக்கிய தினங்களை PDF வடிவில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழே பொத்தான் தரப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி இப்பதிவின் கோப்பை தரவிறக்கி கொள்ளவும். ஒரே நாளின் இரண்டு அல்லது மூன்று முக்கிய தினங்களும் இருக்கும். அவை (ம) மற்றும் என்ற குறியோடு காணப்படும்.


ஏப்ரல் மாத முக்கிய தினங்கள் 2023

நாள் தினம்
ஏப்ரல் 01 உலக முட்டாள்கள் தினம்
ஏப்ரல் 02 உலக குழந்தை புத்தக தினம்
ஏப்ரல் 03 உலக விருந்தினர் கூட்ட தினம்
ஏப்ரல் 04 உலக கேரட் தினம்
ஏப்ரல் 05 தேசிய கடல்சார் தினம்
ஏப்ரல் 06 வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம்
ஏப்ரல் 07 உலக சுகாதார தினம்
ஏப்ரல் 08 சர்வதேச ரோமானிய தினம்
ஏப்ரல் 09/td> சிஆர்பிஎஃப் வீர தினம்
ஏப்ரல் 10 உலக ஹோமியோபதி தினம்
ஏப்ரல் 11 தேசிய பாதுகாப்பான தாய்மை தினம்
ஏப்ரல் 12 உலக விண்வெளி பயண தினம்
ஏப்ரல் 13 ஜாலியன் வாலாபாக் படுகொலை
ஏப்ரல் 14 அம்பேத்கர் ஜெயந்தி
ஏப்ரல் 15 உலக கலை தினம்
ஏப்ரல் 16 உலக குரல் தினம்
ஏப்ரல் 17 உலக ஹைக்கூ தினம்
ஏப்ரல் 18 உலக பாரம்பரிய தினம்
ஏப்ரல் 19 உலக கல்லீரல் தினம்
ஏப்ரல் 21 உலக படைப்பாற்றல் மற்றும் புதுமை தினம்
ஏப்ரல் 22 உலக புவி தினம்
ஏப்ரல் 23 ஆங்கில மொழி தினம்
ஏப்ரல் 24 அமைதிக்கான சர்வதேச பலதரப்பு மற்றும் இராஜதந்திர தினம்
ஏப்ரல் 25 சர்வதேச பிரதிநிதிகள் தினம்
ஏப்ரல் 26 உலக அறிவுசார் சொத்து தினம்
ஏப்ரல் 29 உலக நடன தினம்
ஏப்ரல் 30 உலக இசை தினம்
  ➤ மே மாத முக்கிய தினங்கள் 2023

2 கருத்துகள்

  1. உலக பாரம்பரிய தினம் அன்று தொல்லியல் / பாரம்பரிய இடங்களுக்கு போனால் நுழைவு கட்டணம் கிடையாது.

    நான் ஆண்டுதோறும் அதை பயன்படுத்திக்கொள்வேன்.

    பதிலளிநீக்கு
  2. ஏப்ரல் 23 ஆங்கில மொழி நாள் மட்டுமல்ல.....
    ஷேக்ஸ்பியர் முதலான பல இலக்கிய மேதைகளோடு தொடர்புடைய நாள் ஆதலால்..

    "உலக புத்தக தினம்" என்று கூட அனுசரிக்கப்படுகிறது.. (ஐக்கிய ராஜ்யம் U.K. நீங்கலாக)

    பதிலளிநீக்கு
புதியது பழையவை