டிசம்பர் மாத முக்கிய தினங்கள் 2023
அனைத்து மாதங்களும் முக்கிய தினங்களை கொண்டு இருக்கிறது. உலகியல் பார்வையில் ஒவ்வொரு நாளுமே முக்கிய தினங்கள் ஆகும். அந்த முக்கிய தினங்கள் தேசிய முக்கிய தினங்களாகவும் உலக முக்கிய தினங்களாகவும் வகைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் முக்கிய தினங்களையும் தெரிந்து கொள்வதன் மூலம் அந்நாளுக்கான முன்னேற்பாடுடன் இருக்கலாம். நடத்தப்படும் போட்டிகளை அறிந்த அவைகளில் பங்கேற்கலாம். TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன்படும். முக்கிய தினங்களை PDF வடிவில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழே பொத்தான் தரப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி இப்பதிவின் கோப்பை தரவிறக்கி கொள்ளவும். ஒரே நாளின் இரண்டு அல்லது மூன்று முக்கிய தினங்களும் இருக்கும். அவை (ம) மற்றும் என்ற குறியோடு காணப்படும்.
டிசம்பர் மாத முக்கிய தினங்கள் 2023
நாள் | தினம் |
---|---|
டிசம்பர் 01 | உலக எய்ட்ஸ் தினம் |
டிசம்பர் 01 | உலக சைவ தினம் |
டிசம்பர் 02 | அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் |
டிசம்பர் 03 | உலக இயலாமை தினம் |
டிசம்பர் 04 | இந்திய கடற்படை நாள் |
டிசம்பர் 05 | உலக மண் தினம் |
டிசம்பர் 06 | பிஆர் அம்பேத்கரின் 67வது நினைவு தினம் |
டிசம்பர் 07 | ஆயுதப்படை கொடி நாள் |
டிசம்பர் 08 | ராணுவ சேவைப் படை உதய தினம் |
டிசம்பர் 09 | உலக ஊழல் எதிர்ப்பு தினம் |
டிசம்பர் 09 | (ம) இந்திய பெண் குழந்தை தினம் |
டிசம்பர் 10 | மனித உரிமை நாள் |
டிசம்பர் 11 | UNICEF தினம் |
டிசம்பர் 12 | சர்வதேச நடுநிலைமை தினம் |
டிசம்பர் 14 | தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் |
டிசம்பர் 14 | உலக ஆற்றல் தினம் |
டிசம்பர் 15 | சர்வதேச தேயிலை தினம் |
டிசம்பர் 16 | விஜய் திவாஸ் |
டிசம்பர் 17 | தேசிய ஓய்வூதியர் தினம் |
டிசம்பர் 18 | தேசிய இடப்பெயர்வு தினம் |
டிசம்பர் 19 | கோவா சசுதந்திர தினம் |
டிசம்பர் 20 | சர்வதேச மனித ஒற்றுமை தினம் |
டிசம்பர் 21 | சர்வதேச சேலை தினம் |
டிசம்பர் 22 | கணித தினம் |
டிசம்பர் 23 | விவசாயிகள் தினம் |
டிசம்பர் 24 | தேசிய நுகர்வோர் தினம் |
டிசம்பர் 25 | கிறிஸ்மஸ்/ நல்லாட்சி தினம் |
டிசம்பர் 27 | சர்வதேச தொற்றுநோய்க்கான தயார்நிலை தினம் |
டிசம்பர் 28 | அப்பாவி குழந்தைகள் நாள் |
டிசம்பர் 31 | புத்தாண்டு விழா தினம் |