அண்மை

முக்கிய தினங்கள் 2023

முக்கிய தினங்கள் 2023

அனைத்து மாதங்களும் முக்கிய தினங்களை கொண்டு இருக்கிறது. உலகியல் பார்வையில் ஒவ்வொரு நாளுமே முக்கிய தினங்கள் ஆகும். அந்த முக்கிய தினங்கள் தேசிய முக்கிய தினங்களாகவும் உலக முக்கிய தினங்களாகவும் வகைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் முக்கிய தினங்களையும் தெரிந்து கொள்வதன் மூலம் அந்நாளுக்கான முன்னேற்பாடுடன் இருக்கலாம். நடத்தப்படும் போட்டிகளை அறிந்த அவைகளில் பங்கேற்கலாம். TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன்படும். முக்கிய தினங்களை PDF வடிவில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழே பொத்தான் தரப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி இப்பதிவின் கோப்பை தரவிறக்கி கொள்ளவும். ஒரே நாளின் இரண்டு அல்லது மூன்று முக்கிய தினங்களும் இருக்கும். அவை (ம) மற்றும் என்ற குறியோடு காணப்படும்.


ஜனவரி மாத முக்கிய தினங்கள் 2023

நாள் தினம்
ஜனவரி 01 உலக குடும்ப தினம்
ஜனவரி 01 இராணுவ மருத்துவ படைப்பிரிவு நாள்
ஜனவரி 02 தேசிய அறிவியல் புனைவு கதை தினம்
ஜனவரி 04 உலக பிரெயில் தினம்
ஜனவரி 05 உலக டீசல் தினம்
ஜனவரி 06 தேசிய தொழிற்நுட்ப தினம்
ஜனவரி 08 உலக நாய் தினம்
ஜனவரி 09 உலக இரும்பு தினம்
ஜனவரி 10 இந்தி மொழி தினம்
ஜனவரி 11 உலக சிரிப்பு தினம்
ஜனவரி 12 தேசிய இளைஞர் தினம்
ஜனவரி 15 இந்திய இராணுவ தினம்
ஜனவரி 21 உலக மதம் தினம்
ஜனவரி 23 நேதாஜி பிறந்த தினம்
ஜனவரி 24 தேசிய பெண் குழந்தை நாள்
ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினம்
ஜனவரி 26 ஆஸ்திரேலியா தினம்
ஜனவரி 26 இந்திய குடியரசு தினம்
ஜனவரி 26 சர்வதேச சுங்க தினம்
ஜனவரி 28 உலக தொழுநோய் தினம்
ஜனவரி 28 லலா லாஜ்பத் ராய் பிறந்தநாள்
ஜனவரி 30 உலக சந்திப்பு தினம்
ஜனவரி 30 (ம) தியாகிகள் தினம்
ஜனவரி 31 உலக தெரு குழந்தைகள் தினம்


பிப்ரவரி மாத முக்கிய தினங்கள் 2023

நாள் தினம்
பிப்ரவரி 01 இந்திய கடலோர காவல்படை தினம்
பிப்ரவரி 02 உலக சதுப்பு நில தினம்
பிப்ரவரி 04 உலக புற்றுநோய் தினம்
பிப்ரவரி 04 சர்வதேச மனித சகோதரத்துவ தினம்
பிப்ரவரி 06 சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு தினம்
பிப்ரவரி 10 உலக பருப்பு தினம்
பிப்ரவரி 10 தேசிய குடற்புழு நீக்க தினம்
பிப்ரவரி 11 உலக யுனானி தினம்
பிப்ரவரி 11 உலக நோயாளர் தினம்
பிப்ரவரி 12 டார்வின் தினம்
பிப்ரவரி 12 தேசிய உற்பத்தித்திறன் தினம்
பிப்ரவரி 13 உலக ரேடியோ தினம்
பிப்ரவரி 13 தேசிய மகளிர் தினம்
பிப்ரவரி 13 (ம) சரோஜினி நாயுடு பிறந்த தினம்
பிப்ரவரி 14 காதலர் தினம்
பிப்ரவரி 15 சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம்
பிப்ரவரி 18 புளூட்டோ தினம்
பிப்ரவரி 20 உலக சமூகநீதி தினம்
பிப்ரவரி 21 உலக தாய்மொழி தினம்
பிப்ரவரி 23 உலக ரோட்டரி தினம்
பிப்ரவரி 24 மத்திய சுங்கவரி தினம்
பிப்ரவரி 27 தேசிய புரத தினம்
பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினம்


மார்ச் மாத முக்கிய தினங்கள் 2023

நாள் தினம்
மார்ச் 01 தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய (NCPCR) தினம்
மார்ச் 03 உலக வன உயிரிகள் தினம்
மார்ச் 04 உலக உடல் பருமன் தினம்
மார்ச் 05 தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய நிறுவன தினம்
மார்ச் 06 மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை தினம்
மார்ச் 08 உலக மகளிர் தினம்
மார்ச் 10 சர்வதேச பெண் நீதிபதிகள் தினம்
மார்ச் 11 தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் நிறுவன தினம்
மார்ச் 12 தேசிய ஒரு செடி நடும் தினம்
மார்ச் 14 சர்வதேச கணித தினம்
மார்ச் 15 உலக நுகர்வோர் தினம்
மார்ச் 16 தேசிய நோய்த்தடுப்பு நாள்
மார்ச் 18 உலக தூக்க தினம்
மார்ச் 18 உலக மறுசுழற்சி தினம்
மார்ச் 20 உலக சிட்டுக்குருவி தினம்
மார்ச் 21 உலக காடுகள் தினம்
மார்ச் 22 உலக நீர் தினம்
மார்ச் 23 உலக காலநிலை தினம்
மார்ச் 23 (ம) உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
மார்ச் 24 உலக காசநோய் தினம்
மார்ச் 27 உலக நாடக தினம்
மார்ச் 28 உலக கால்நடை மருத்துவ தினம்


ஏப்ரல் மாத முக்கிய தினங்கள் 2023

நாள் தினம்
ஏப்ரல் 01 உலக முட்டாள்கள் தினம்
ஏப்ரல் 02 உலக குழந்தை புத்தக தினம்
ஏப்ரல் 03 உலக விருந்தினர் கூட்ட தினம்
ஏப்ரல் 04 உலக கேரட் தினம்
ஏப்ரல் 05 தேசிய கடல்சார் தினம்
ஏப்ரல் 06 வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம்
ஏப்ரல் 07 உலக சுகாதார தினம்
ஏப்ரல் 08 சர்வதேச ரோமானிய தினம்
ஏப்ரல் 09/td> சிஆர்பிஎஃப் வீர தினம்
ஏப்ரல் 10 உலக ஹோமியோபதி தினம்
ஏப்ரல் 11 தேசிய பாதுகாப்பான தாய்மை தினம்
ஏப்ரல் 12 உலக விண்வெளி பயண தினம்
ஏப்ரல் 13 ஜாலியன் வாலாபாக் படுகொலை
ஏப்ரல் 14 அம்பேத்கர் ஜெயந்தி
ஏப்ரல் 15 உலக கலை தினம்
ஏப்ரல் 16 உலக குரல் தினம்
ஏப்ரல் 17 உலக ஹைக்கூ தினம்
ஏப்ரல் 18 உலக பாரம்பரிய தினம்
ஏப்ரல் 19 உலக கல்லீரல் தினம்
ஏப்ரல் 21 உலக படைப்பாற்றல் மற்றும் புதுமை தினம்
ஏப்ரல் 22 உலக புவி தினம்
ஏப்ரல் 23 ஆங்கில மொழி தினம்
ஏப்ரல் 24 அமைதிக்கான சர்வதேச பலதரப்பு மற்றும் இராஜதந்திர தினம்
ஏப்ரல் 25 சர்வதேச பிரதிநிதிகள் தினம்
ஏப்ரல் 26 உலக அறிவுசார் சொத்து தினம்
ஏப்ரல் 29 உலக நடன தினம்
ஏப்ரல் 30 உலக இசை தினம்


மே மாத முக்கிய தினங்கள் 2023

நாள் தினம்
மே 01 உலக தொழிலாளர்கள் தினம்
மே 02 உலக துனா தினம்
மே 03 உலக பத்திரிக்கை சுதந்திர தினம்
மே 04 உலக தீயணைப்பு வீரர்கள் தினம்
மே 05 உலக திறந்தவெளி தோட்ட தினம்
மே 05 காரல் மார்க்ஸ் பிறந்த தினம்
மே 06 உலக சிரிப்பு தினம்
மே 07 உலக தடகள விளையாட்டு தினம்
மே 07 தாகூர் பிறந்த தினம்
மே 08 உலக செஞ்சிலுவை சங்க தினம்
மே 09 உலக கணினி தினம்
மே 12 உலக செவிலியர் தினம்
மே 15 உலக குடும்ப தினம்
மே 16 உலக ஒளி தினம்
மே 17 உலக உயர் இரத்த அழுத்த தினம்
மே 17 (ம) உலக எய்ட்ஸ் தடுப்பு தினம்
மே 20 உலக அளவியல் தினம்
மே 21 உலக கலாச்சார பன்முகத்தன்மை தினம்
மே 22 உலக உயிரியல் பன்முகத்தன்மை தினம்
மே 23 உலக கடல் ஆமைகள் தினம்
மே 25 உலக தைராய்டு தினம்
மே 29 உலக தம்பதியர் தினம்


ஜூன் மாத முக்கிய தினங்கள் 2023

நாள் தினம்
ஜூன் 01 உலக பால் தினம்
ஜூன் 01 (ம) உலக பெற்றோர் தினம்
ஜூன் 02 சர்வதேச பாலியல் தொழிலாளர் தினம்
ஜூன் 03 உலக சைக்கிள் தினம்
ஜூன் 04 உலக பாதிக்கப்பட்ட குழந்தைகள் தினம்
ஜூன் 05 உலக சுற்றுசூழல் தினம்
ஜூன் 07 உலக உணவு பாதுகாப்பு தினம்
ஜூன் 08 உலக பெருங்கடல் தினம்
ஜூன் 12 குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம்
ஜூன் 14 உலக இரத்த தான தினம்
ஜூன் 15 உலக காற்று தினம்
ஜூன் 16 குரு அர்ஜன் தேவ்
ஜூன் 17 பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியை எதிர்த்து உலக தினம்
ஜூன் 18 ஆட்டிஸ்டிக் நாள்
ஜூன் 18 உலக சுற்றுலா தினம்
ஜூன் 19 உலக ஒற்றை செல் விழிப்புணர்வு நாள்
ஜூன் 20 உலக அகதிகள் தினம்
ஜூன் 21 உலக யோகா தினம்
ஜூன் 21 (ம) உலக தந்தையர் தினம்
ஜூன் 23 பொதுசேவை தினம்
ஜூன் 23 (ம) உலக விதவை தினம்
ஜூன் 26 போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம்
ஜூன் 26 சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவாக சர்வதேச தினம்
ஜூன் 30 உலக சிறுகோள் தினம்


ஜூலை மாத முக்கிய தினங்கள் 2023

நாள் தினம்
ஜூலை 01 தேசிய மருத்துவர்கள் தினம்
ஜூலை 02 உலக UFO (பறக்கும் தட்டு) தினம்
ஜூலை 03 செயிண்ட் தாமஸ் தினம்
ஜூலை 03 உலக சைக்கிள் தினம்
ஜூலை 04 அமெரிக்க சுதந்திர தினம்
ஜூலை 06 உலக முத்த தினம்
ஜூலை 07 உலக சாக்லெட் தினம்
ஜூலை 11 உலக மக்கள் தொகை தினம்
ஜூலை 12 உலக மலாலா தினம்
ஜூலை 15 உலக இளைஞர் திறன் தினம்
ஜூலை 15 (ம) கல்வி வளர்ச்சி தினம்
ஜூலை 17 சர்வதேச நீதி தினம்
ஜூலை 18 உலக நெல்சன் மண்டேலா தினம்
ஜூலை 20 விண்வெளி ஆய்வுப் பயண தினம்
ஜூலை 23 தேசிய ஒளி பரப்பு தினம்
ஜூலை 24 தேசிய வருமான வரி தினம்
ஜூலை 26 சர்வதேச சதுப்பு நிலக்காடுகளை பாதுகாப்பதற்கான தினம்
ஜூலை 28 உலக இயற்கை பாதுகாப்பு தினம்
ஜூலை 29 உலக புலிகள் தினம்
ஜூலை 30 உலக நண்பர்கள் தினம்
ஜூலை 31 உலக வன பாதுகாவலர் தினம்


ஆகஸ்ட் மாத முக்கிய தினங்கள் 2023

நாள் தினம்
ஆகஸ்ட் 01 பூமியின் சுற்றுசூழல் எல்லை மீறிய தினம்
ஆகஸ்ட் 02 உலக ஆங்கிலோ இந்தியர்கள் தினம்
ஆகஸ்ட் 04 இந்திய நண்பர்கள் தினம்
ஆகஸ்ட் 05 உலக மன்னிப்பு தினம்
ஆகஸ்ட் 06 ஹிரோஷிமா தினம்
ஆகஸ்ட் 07 தேசிய கைத்தறி தினம்
ஆகஸ்ட் 08 உலக பூனைகள் தினம்
ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்
ஆகஸ்ட் 9 (ம) நாகசாகி தினம்
ஆகஸ்ட் 10 உலக உயிரி எரிபொருள் தினம்
ஆகஸ்ட் 11 மக்களுக்கான தேசிய தினம்
ஆகஸ்ட் 12 சர்வதேச இளையோர் தினம்
ஆகஸ்ட் 13 உறுப்பு தான தினம்
ஆகஸ்ட் 13 இடது கை பழக்கமுடையோர் தினம்
ஆகஸ்ட் 14 பாக். சுதந்திர தினம்
ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினம்
ஆகஸ்ட் 19 உலக புகைப்பட தினம்
ஆகஸ்ட் 19 (ம) உலக மனிதநேய தினம்
ஆகஸ்ட் 20 உலக கொசு தினம்
ஆகஸ்ட் 20 சமூக ஒற்றுமை தினம்
ஆகஸ்ட் 21 உலக மூத்தகுடி மக்கள் தினம்
ஆகஸ்ட் 22 சென்னை தினம்
ஆகஸ்ட் 26 உலக சமஸ்கிருத தினம்
ஆகஸ்ட் 29 தெலுங்கு மொழி தினம்
ஆகஸ்ட் 30 சிறு தொழில் தினம்


செப்டம்பர் மாத முக்கிய தினங்கள் 2023

நாள் தினம்
செப்டம்பர் 01 தேசிய ஊட்டச்சத்து வார தொடக்கம்
செப்டம்பர் 02 உலக தேங்காய் தினம்
செப்டம்பர் 05 தேசிய அறக்கட்டளை தினம்
செப்டம்பர் 05 (ம) இந்திய ஆசிரியர்கள் தினம்
செப்டம்பர் 07 உலக தாடி தினம்
செப்டம்பர் 08 சர்வதேச கல்வி தினம்
செப்டம்பர் 10 உலக தற்கொலை தடுப்பு தினம்
செப்டம்பர் 12 உலக தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு தினம்
செப்டம்பர் 14 இந்தி திவாஸ் தினம்
செப்டம்பர் 15 உலக ஜனநாயக தினம்
செப்டம்பர் 15 (ம) பொறியாளர் தினம்
செப்டம்பர் 16 ஓசோன் அடுக்கு பாதுகாப்பு தினம்
செப்டம்பர் 20 சர்வதேச பல்கலைகழக விளையாட்டு தினம்
செப்டம்பர் 21 உலக அமைதி தினம்
செப்டம்பர் 22 உலக காண்டாமிருக தினம்
செப்டம்பர் 22 (ம) உலக ரோஜா தினம்
செப்டம்பர் 23 சர்வதேச சைகை மொழி தினம்
செப்டம்பர் 26 உலக அணு ஆயுத ஒழிப்பு தினம்
செப்டம்பர் 27 உலக சுற்றுலா தினம்
செப்டம்பர் 27 (ம) உலக வெறிநாய்கடி தினம்
செப்டம்பர் 29 உலக இருதய தினம்
செப்டம்பர் 30 உலக மொழிபெயர்ப்பாளர் தினம்
செப்டம்பர் 30 (ம) உலக முதலுதவி தினம்
செப்டம்பர் 30 (ம) உலக நதிகள் தினம்


அக்டோபர் மாத முக்கிய தினங்கள் 2023

நாள் தினம்
அக்டோபர் 01 உலக முதியோர் தினம்
அக்டோபர் 02 காந்தி பிறந்த தினம்
அக்டோபர் 02 (ம) உலக அஹிம்சை தினம்
அக்டோபர் 03 உலக இயற்கை தினம்
அக்டோபர் 04 உலக விலங்கு தினம்
அக்டோபர் 05 வள்ளலார் பிறந்த தினம்
அக்டோபர் 05 (ம) தனிபெருங்கருணை தினம்
அக்டோபர் 08 இந்திய விமானப்படை தினம்
அக்டோபர் 09 உலக அஞ்சல் தினம்
அக்டோபர் 10 உலக மன நல தினம்
அக்டோபர் 11 உலக பெண் குழந்தை தினம்
அக்டோபர் 13 உலக பேரழிவு கட்டுப்பாடு தினம்
அக்டோபர் 14 உலக தர தினம்
அக்டோபர் 15 அப்துல் கலாம் பிறந்த தினம்
அக்டோபர் 15 (ம) உலக மாணவர்கள் தினம்
அக்டோபர் 16 உலக உணவு தினம்
அக்டோபர் 17 உலக வறுமை தினம்
அக்டோபர் 20 தேசிய ஒற்றுமை தினம்
அக்டோபர் 24 உலக போலியோ தினம்
அக்டோபர் 30 உலக சிக்கன தினம்
அக்டோபர் 31 உலக சேமிப்பு தினம்


நவம்பர் மாத முக்கிய தினங்கள் 2023

நாள் தினம்
நவம்பர் 01 உலக வேக தினம்
நவம்பர் 02 பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான குற்ற தடுப்பு தினம்
நவம்பர் 03 உலக ஆரோக்கிய தினம்
நவம்பர் 05 உலக சுனாமி விழிப்புணர்வு தினம்
நவம்பர் 06 போர் சூழலை சுரண்டுவதற்கான சர்வதேச தினம்
நவம்பர் 07 குழந்தை பராமரிப்பு நாள்
நவம்பர் 07 (ம) உலக புற்றுநோய் விழிப்புணர்வு நாள்
நவம்பர் 08 உலக கதிர்வீச்சியல் தினம்
நவம்பர் 09 உலக பாரம்பரிய சேவை நாள்
நவம்பர் 10 போக்குவரத்து தினம்
நவம்பர் 11 தேசிய கல்வி தினம்
நவம்பர் 12 உலக நிமோனியா தினம்
நவம்பர் 13 உலக கருணை தினம்
நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம்
நவம்பர் 14 (ம) உலக நீரிழிவு தினம்
நவம்பர் 15 பழங்குடியினர் பெருமை தினம்
நவம்பர் 16 சகிப்புத்தன்மைக்கான சர்வதேச நாள்
நவம்பர் 17 சர்வதேச மாணவர் தினம்
நவம்பர் 18 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புக்கான உலக தினம்
நவம்பர் 19 உலக கழிப்பறை தினம்
நவம்பர் 19 (ம) சர்வதேச ஆண்கள் தினம்
நவம்பர் 20 உலகளாவிய குழந்தைகள் தினம்
நவம்பர் 21 உலக வணக்கம் நாள்
நவம்பர் 21 (ம) உலக தொலைக்காட்சி நாள்
நவம்பர் 23 பிபோனாசி தினம்
நவம்பர் 24 லச்சித் திவாஸ்
நவம்பர் 25 பெண்களுக்கு எதிரான வன்முறை அகற்றுவதற்கான சர்வதேச தினம்
நவம்பர் 26 தேசிய சட்ட நாள்
நவம்பர் 27 தேசிய உடல் உறுப்பு தான தினம்
நவம்பர் 28 சிவப்பு கிரக தினம்
நவம்பர் 29 சர்வதேச ஜாகுவார் தினம்
நவம்பர் 30 தேசிய கொடி தினம்


டிசம்பர் மாத முக்கிய தினங்கள் 2023

நாள் தினம்
டிசம்பர் 01 உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 01 உலக சைவ தினம்
டிசம்பர் 02 அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்
டிசம்பர் 03 உலக இயலாமை தினம்
டிசம்பர் 04 இந்திய கடற்படை நாள்
டிசம்பர் 05 உலக மண் தினம்
டிசம்பர் 06 பிஆர் அம்பேத்கரின் 67வது நினைவு தினம்
டிசம்பர் 07 ஆயுதப்படை கொடி நாள்
டிசம்பர் 08 ராணுவ சேவைப் படை உதய தினம்
டிசம்பர் 09 உலக ஊழல் எதிர்ப்பு தினம்
டிசம்பர் 09 (ம) இந்திய பெண் குழந்தை தினம்
டிசம்பர் 10 மனித உரிமை நாள்
டிசம்பர் 11 UNICEF தினம்
டிசம்பர் 12 சர்வதேச நடுநிலைமை தினம்
டிசம்பர் 14 தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம்
டிசம்பர் 14 உலக ஆற்றல் தினம்
டிசம்பர் 15 சர்வதேச தேயிலை தினம்
டிசம்பர் 16 விஜய் திவாஸ்
டிசம்பர் 17 தேசிய ஓய்வூதியர் தினம்
டிசம்பர் 18 தேசிய இடப்பெயர்வு தினம்
டிசம்பர் 19 கோவா சசுதந்திர தினம்
டிசம்பர் 20 சர்வதேச மனித ஒற்றுமை தினம்
டிசம்பர் 21 சர்வதேச சேலை தினம்
டிசம்பர் 22 கணித தினம்
டிசம்பர் 23 விவசாயிகள் தினம்
டிசம்பர் 24 தேசிய நுகர்வோர் தினம்
டிசம்பர் 25 கிறிஸ்மஸ்/ நல்லாட்சி தினம்
டிசம்பர் 27 சர்வதேச தொற்றுநோய்க்கான தயார்நிலை தினம்
டிசம்பர் 28 அப்பாவி குழந்தைகள் நாள்
டிசம்பர் 31 புத்தாண்டு விழா தினம்

கருத்துரையிடுக

புதியது பழையவை