ஜனவரி மாத முக்கிய தினங்கள் 2023
அனைத்து மாதங்களும் முக்கிய தினங்களை கொண்டு இருக்கிறது. உலகியல் பார்வையில் ஒவ்வொரு நாளுமே முக்கிய தினங்கள் ஆகும். அந்த முக்கிய தினங்கள் தேசிய முக்கிய தினங்களாகவும் உலக முக்கிய தினங்களாகவும் வகைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் முக்கிய தினங்களையும் தெரிந்து கொள்வதன் மூலம் அந்நாளுக்கான முன்னேற்பாடுடன் இருக்கலாம். நடத்தப்படும் போட்டிகளை அறிந்த அவைகளில் பங்கேற்கலாம். TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன்படும். முக்கிய தினங்களை PDF வடிவில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழே பொத்தான் தரப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி இப்பதிவின் கோப்பை தரவிறக்கி கொள்ளவும். ஒரே நாளின் இரண்டு அல்லது மூன்று முக்கிய தினங்களும் இருக்கும். அவை (ம) மற்றும் என்ற குறியோடு காணப்படும்.
ஜனவரி மாத முக்கிய தினங்கள் 2023
நாள் | தினம் |
---|---|
ஜனவரி 01 | உலக குடும்ப தினம் |
ஜனவரி 01 | இராணுவ மருத்துவ படைப்பிரிவு நாள் |
ஜனவரி 02 | தேசிய அறிவியல் புனைவு கதை தினம் |
ஜனவரி 04 | உலக பிரெயில் தினம் |
ஜனவரி 05 | உலக டீசல் தினம் |
ஜனவரி 06 | தேசிய தொழிற்நுட்ப தினம் |
ஜனவரி 08 | உலக நாய் தினம் |
ஜனவரி 09 | உலக இரும்பு தினம் |
ஜனவரி 10 | இந்தி மொழி தினம் |
ஜனவரி 11 | உலக சிரிப்பு தினம் |
ஜனவரி 12 | தேசிய இளைஞர் தினம் |
ஜனவரி 15 | இந்திய இராணுவ தினம் |
ஜனவரி 21 | உலக மதம் தினம் |
ஜனவரி 23 | நேதாஜி பிறந்த தினம் |
ஜனவரி 24 | தேசிய பெண் குழந்தை நாள் |
ஜனவரி 25 | தேசிய வாக்காளர் தினம் |
ஜனவரி 26 | ஆஸ்திரேலியா தினம் |
ஜனவரி 26 | இந்திய குடியரசு தினம் |
ஜனவரி 26 | சர்வதேச சுங்க தினம் |
ஜனவரி 28 | உலக தொழுநோய் தினம் |
ஜனவரி 28 | லலா லாஜ்பத் ராய் பிறந்தநாள் |
ஜனவரி 30 | உலக சந்திப்பு தினம் |
ஜனவரி 30 | (ம) தியாகிகள் தினம் |
ஜனவரி 31 | உலக தெரு குழந்தைகள் தினம் |