அண்மை

ஜூலை மாத முக்கிய தினங்கள் 2023

 ஜூலை மாத முக்கிய தினங்கள் 2023

ஜூலை மாத முக்கிய தினங்கள் 2023

அனைத்து மாதங்களும் முக்கிய தினங்களை கொண்டு இருக்கிறது. உலகியல் பார்வையில் ஒவ்வொரு நாளுமே முக்கிய தினங்கள் ஆகும். அந்த முக்கிய தினங்கள் தேசிய முக்கிய தினங்களாகவும் உலக முக்கிய தினங்களாகவும் வகைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் முக்கிய தினங்களையும் தெரிந்து கொள்வதன் மூலம் அந்நாளுக்கான முன்னேற்பாடுடன் இருக்கலாம். நடத்தப்படும் போட்டிகளை அறிந்த அவைகளில் பங்கேற்கலாம். TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன்படும். முக்கிய தினங்களை PDF வடிவில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழே பொத்தான் தரப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி இப்பதிவின் கோப்பை தரவிறக்கி கொள்ளவும். ஒரே நாளின் இரண்டு அல்லது மூன்று முக்கிய தினங்களும் இருக்கும். அவை (ம) மற்றும் என்ற குறியோடு காணப்படும்.


ஜூலை மாத முக்கிய தினங்கள் 2023

நாள் தினம்
ஜூலை 01 தேசிய மருத்துவர்கள் தினம்
ஜூலை 02 உலக UFO (பறக்கும் தட்டு) தினம்
ஜூலை 03 செயிண்ட் தாமஸ் தினம்
ஜூலை 03 உலக சைக்கிள் தினம்
ஜூலை 04 அமெரிக்க சுதந்திர தினம்
ஜூலை 06 உலக முத்த தினம்
ஜூலை 07 உலக சாக்லெட் தினம்
ஜூலை 11 உலக மக்கள் தொகை தினம்
ஜூலை 12 உலக மலாலா தினம்
ஜூலை 15 உலக இளைஞர் திறன் தினம்
ஜூலை 15 (ம) கல்வி வளர்ச்சி தினம்
ஜூலை 17 சர்வதேச நீதி தினம்
ஜூலை 18 உலக நெல்சன் மண்டேலா தினம்
ஜூலை 20 விண்வெளி ஆய்வுப் பயண தினம்
ஜூலை 23 தேசிய ஒளி பரப்பு தினம்
ஜூலை 24 தேசிய வருமான வரி தினம்
ஜூலை 26 சர்வதேச சதுப்பு நிலக்காடுகளை பாதுகாப்பதற்கான தினம்
ஜூலை 28 உலக இயற்கை பாதுகாப்பு தினம்
ஜூலை 29 உலக புலிகள் தினம்
ஜூலை 30 உலக நண்பர்கள் தினம்
ஜூலை 31 உலக வன பாதுகாவலர் தினம்
  ➤ ஆகஸ்ட் மாத முக்கிய தினங்கள் 2023

கருத்துரையிடுக

புதியது பழையவை