அண்மை

மே மாத முக்கிய தினங்கள் 2023

 மே மாத முக்கிய தினங்கள் 2023

மே மாத முக்கிய தினங்கள் 2023

அனைத்து மாதங்களும் முக்கிய தினங்களை கொண்டு இருக்கிறது. உலகியல் பார்வையில் ஒவ்வொரு நாளுமே முக்கிய தினங்கள் ஆகும். அந்த முக்கிய தினங்கள் தேசிய முக்கிய தினங்களாகவும் உலக முக்கிய தினங்களாகவும் வகைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் முக்கிய தினங்களையும் தெரிந்து கொள்வதன் மூலம் அந்நாளுக்கான முன்னேற்பாடுடன் இருக்கலாம். நடத்தப்படும் போட்டிகளை அறிந்த அவைகளில் பங்கேற்கலாம். TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன்படும். முக்கிய தினங்களை PDF வடிவில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழே பொத்தான் தரப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி இப்பதிவின் கோப்பை தரவிறக்கி கொள்ளவும். ஒரே நாளின் இரண்டு அல்லது மூன்று முக்கிய தினங்களும் இருக்கும். அவை (ம) மற்றும் என்ற குறியோடு காணப்படும்.


மே மாத முக்கிய தினங்கள் 2023

நாள் தினம்
மே 01 உலக தொழிலாளர்கள் தினம்
மே 02 உலக துனா தினம்
மே 03 உலக பத்திரிக்கை சுதந்திர தினம்
மே 04 உலக தீயணைப்பு வீரர்கள் தினம்
மே 05 உலக திறந்தவெளி தோட்ட தினம்
மே 05 காரல் மார்க்ஸ் பிறந்த தினம்
மே 06 உலக சிரிப்பு தினம்
மே 07 உலக தடகள விளையாட்டு தினம்
மே 07 தாகூர் பிறந்த தினம்
மே 08 உலக செஞ்சிலுவை சங்க தினம்
மே 09 உலக கணினி தினம்
மே 12 உலக செவிலியர் தினம்
மே 15 உலக குடும்ப தினம்
மே 16 உலக ஒளி தினம்
மே 17 உலக உயர் இரத்த அழுத்த தினம்
மே 17 (ம) உலக எய்ட்ஸ் தடுப்பு தினம்
மே 20 உலக அளவியல் தினம்
மே 21 உலக கலாச்சார பன்முகத்தன்மை தினம்
மே 22 உலக உயிரியல் பன்முகத்தன்மை தினம்
மே 23 உலக கடல் ஆமைகள் தினம்
மே 25 உலக தைராய்டு தினம்
மே 29 உலக தம்பதியர் தினம்
  ➤ ஜூன் மாத முக்கிய தினங்கள் 2023

கருத்துரையிடுக

புதியது பழையவை