அண்மை

நவம்பர் மாத முக்கிய தினங்கள் 2023

 நவம்பர் மாத முக்கிய தினங்கள் 2023

நவம்பர் மாத முக்கிய தினங்கள் 2023

அனைத்து மாதங்களும் முக்கிய தினங்களை கொண்டு இருக்கிறது. உலகியல் பார்வையில் ஒவ்வொரு நாளுமே முக்கிய தினங்கள் ஆகும். அந்த முக்கிய தினங்கள் தேசிய முக்கிய தினங்களாகவும் உலக முக்கிய தினங்களாகவும் வகைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் முக்கிய தினங்களையும் தெரிந்து கொள்வதன் மூலம் அந்நாளுக்கான முன்னேற்பாடுடன் இருக்கலாம். நடத்தப்படும் போட்டிகளை அறிந்த அவைகளில் பங்கேற்கலாம். TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன்படும். முக்கிய தினங்களை PDF வடிவில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழே பொத்தான் தரப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி இப்பதிவின் கோப்பை தரவிறக்கி கொள்ளவும். ஒரே நாளின் இரண்டு அல்லது மூன்று முக்கிய தினங்களும் இருக்கும். அவை (ம) மற்றும் என்ற குறியோடு காணப்படும்.


நவம்பர் மாத முக்கிய தினங்கள் 2023

நாள் தினம்
நவம்பர் 01 உலக வேக தினம்
நவம்பர் 02 பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான குற்ற தடுப்பு தினம்
நவம்பர் 03 உலக ஆரோக்கிய தினம்
நவம்பர் 05 உலக சுனாமி விழிப்புணர்வு தினம்
நவம்பர் 06 போர் சூழலை சுரண்டுவதற்கான சர்வதேச தினம்
நவம்பர் 07 குழந்தை பராமரிப்பு நாள்
நவம்பர் 07 (ம) உலக புற்றுநோய் விழிப்புணர்வு நாள்
நவம்பர் 08 உலக கதிர்வீச்சியல் தினம்
நவம்பர் 09 உலக பாரம்பரிய சேவை நாள்
நவம்பர் 10 போக்குவரத்து தினம்
நவம்பர் 11 தேசிய கல்வி தினம்
நவம்பர் 12 உலக நிமோனியா தினம்
நவம்பர் 13 உலக கருணை தினம்
நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம்
நவம்பர் 14 (ம) உலக நீரிழிவு தினம்
நவம்பர் 15 பழங்குடியினர் பெருமை தினம்
நவம்பர் 16 சகிப்புத்தன்மைக்கான சர்வதேச நாள்
நவம்பர் 17 சர்வதேச மாணவர் தினம்
நவம்பர் 18 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புக்கான உலக தினம்
நவம்பர் 19 உலக கழிப்பறை தினம்
நவம்பர் 19 (ம) சர்வதேச ஆண்கள் தினம்
நவம்பர் 20 உலகளாவிய குழந்தைகள் தினம்
நவம்பர் 21 உலக வணக்கம் நாள்
நவம்பர் 21 (ம) உலக தொலைக்காட்சி நாள்
நவம்பர் 23 பிபோனாசி தினம்
நவம்பர் 24 லச்சித் திவாஸ்
நவம்பர் 25 பெண்களுக்கு எதிரான வன்முறை அகற்றுவதற்கான சர்வதேச தினம்
நவம்பர் 26 தேசிய சட்ட நாள்
நவம்பர் 27 தேசிய உடல் உறுப்பு தான தினம்
நவம்பர் 28 சிவப்பு கிரக தினம்
நவம்பர் 29 சர்வதேச ஜாகுவார் தினம்
நவம்பர் 30 தேசிய கொடி தினம்
  ➤ டிசம்பர் மாத முக்கிய தினங்கள் 2023

கருத்துரையிடுக

புதியது பழையவை