அக்டோபர் மாத முக்கிய தினங்கள் 2023
அனைத்து மாதங்களும் முக்கிய தினங்களை கொண்டு இருக்கிறது. உலகியல் பார்வையில் ஒவ்வொரு நாளுமே முக்கிய தினங்கள் ஆகும். அந்த முக்கிய தினங்கள் தேசிய முக்கிய தினங்களாகவும் உலக முக்கிய தினங்களாகவும் வகைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் முக்கிய தினங்களையும் தெரிந்து கொள்வதன் மூலம் அந்நாளுக்கான முன்னேற்பாடுடன் இருக்கலாம். நடத்தப்படும் போட்டிகளை அறிந்த அவைகளில் பங்கேற்கலாம். TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன்படும். முக்கிய தினங்களை PDF வடிவில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழே பொத்தான் தரப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி இப்பதிவின் கோப்பை தரவிறக்கி கொள்ளவும். ஒரே நாளின் இரண்டு அல்லது மூன்று முக்கிய தினங்களும் இருக்கும். அவை (ம) மற்றும் என்ற குறியோடு காணப்படும்.
அக்டோபர் மாத முக்கிய தினங்கள் 2023
நாள் | தினம் |
---|---|
அக்டோபர் 01 | உலக முதியோர் தினம் |
அக்டோபர் 02 | காந்தி பிறந்த தினம் |
அக்டோபர் 02 | (ம) உலக அஹிம்சை தினம் |
அக்டோபர் 03 | உலக இயற்கை தினம் |
அக்டோபர் 04 | உலக விலங்கு தினம் |
அக்டோபர் 05 | வள்ளலார் பிறந்த தினம் |
அக்டோபர் 05 | (ம) தனிபெருங்கருணை தினம் |
அக்டோபர் 08 | இந்திய விமானப்படை தினம் |
அக்டோபர் 09 | உலக அஞ்சல் தினம் |
அக்டோபர் 10 | உலக மன நல தினம் |
அக்டோபர் 11 | உலக பெண் குழந்தை தினம் |
அக்டோபர் 13 | உலக பேரழிவு கட்டுப்பாடு தினம் |
அக்டோபர் 14 | உலக தர தினம் |
அக்டோபர் 15 | அப்துல் கலாம் பிறந்த தினம் |
அக்டோபர் 15 | (ம) உலக மாணவர்கள் தினம் |
அக்டோபர் 16 | உலக உணவு தினம் |
அக்டோபர் 17 | உலக வறுமை தினம் |
அக்டோபர் 20 | தேசிய ஒற்றுமை தினம் |
அக்டோபர் 24 | உலக போலியோ தினம் |
அக்டோபர் 30 | உலக சிக்கன தினம் |
அக்டோபர் 31 | உலக சேமிப்பு தினம் |