அண்மை

செப்டம்பர் மாத முக்கிய தினங்கள் 2023

 செப்டம்பர் மாத முக்கிய தினங்கள் 2023

செப்டம்பர் மாத முக்கிய தினங்கள் 2023

அனைத்து மாதங்களும் முக்கிய தினங்களை கொண்டு இருக்கிறது. உலகியல் பார்வையில் ஒவ்வொரு நாளுமே முக்கிய தினங்கள் ஆகும். அந்த முக்கிய தினங்கள் தேசிய முக்கிய தினங்களாகவும் உலக முக்கிய தினங்களாகவும் வகைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் முக்கிய தினங்களையும் தெரிந்து கொள்வதன் மூலம் அந்நாளுக்கான முன்னேற்பாடுடன் இருக்கலாம். நடத்தப்படும் போட்டிகளை அறிந்த அவைகளில் பங்கேற்கலாம். TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன்படும். முக்கிய தினங்களை PDF வடிவில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழே பொத்தான் தரப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி இப்பதிவின் கோப்பை தரவிறக்கி கொள்ளவும். ஒரே நாளின் இரண்டு அல்லது மூன்று முக்கிய தினங்களும் இருக்கும். அவை (ம) மற்றும் என்ற குறியோடு காணப்படும்.


செப்டம்பர் மாத முக்கிய தினங்கள் 2023

நாள் தினம்
செப்டம்பர் 01 தேசிய ஊட்டச்சத்து வார தொடக்கம்
செப்டம்பர் 02 உலக தேங்காய் தினம்
செப்டம்பர் 05 தேசிய அறக்கட்டளை தினம்
செப்டம்பர் 05 (ம) இந்திய ஆசிரியர்கள் தினம்
செப்டம்பர் 07 உலக தாடி தினம்
செப்டம்பர் 08 சர்வதேச கல்வி தினம்
செப்டம்பர் 10 உலக தற்கொலை தடுப்பு தினம்
செப்டம்பர் 12 உலக தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு தினம்
செப்டம்பர் 14 இந்தி திவாஸ் தினம்
செப்டம்பர் 15 உலக ஜனநாயக தினம்
செப்டம்பர் 15 (ம) பொறியாளர் தினம்
செப்டம்பர் 16 ஓசோன் அடுக்கு பாதுகாப்பு தினம்
செப்டம்பர் 20 சர்வதேச பல்கலைகழக விளையாட்டு தினம்
செப்டம்பர் 21 உலக அமைதி தினம்
செப்டம்பர் 22 உலக காண்டாமிருக தினம்
செப்டம்பர் 22 (ம) உலக ரோஜா தினம்
செப்டம்பர் 23 சர்வதேச சைகை மொழி தினம்
செப்டம்பர் 26 உலக அணு ஆயுத ஒழிப்பு தினம்
செப்டம்பர் 27 உலக சுற்றுலா தினம்
செப்டம்பர் 27 (ம) உலக வெறிநாய்கடி தினம்
செப்டம்பர் 29 உலக இருதய தினம்
செப்டம்பர் 30 உலக மொழிபெயர்ப்பாளர் தினம்
செப்டம்பர் 30 (ம) உலக முதலுதவி தினம்
செப்டம்பர் 30 (ம) உலக நதிகள் தினம்
  ➤ அக்டோபர் மாத முக்கிய தினங்கள் 2023

கருத்துரையிடுக

புதியது பழையவை