அண்மை

TNPSC Group 2A Answer Key 2025 PDF Download in Tamil

TNPSC GROUP 2A ANSWER KEY 2025 PDF DOWNLOAD


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் நேற்று (08/02/2025) நடைபெற்றன. Group 2 பிரிவில் உதவி ஆய்வாளர், நன்னடத்தை அலுவலர் முதலிய 534 பணிகளுக்கும் காவல், போக்குவரத்து துறைகளில் 2006 பணிகளுக்கும் தேர்வு நடந்திருக்கிறது. இதற்கான முதல்நிலை தேர்வு prelims கடந்த திசம்பர் 12 நடந்திருந்தது. அதில் தேர்ச்சி பெற்றோர் 2, 2A பிரிவுகளில் தேர்வெழுதத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது அதற்கான தேர்வுகள் காலை மதியம் என இரண்டாகப் பகுக்கப்பட்டு நடந்தேறியுள்ளது. அதில் TNPSC Group 2A க்கான தமிழ் Answer Key இந்தப் பதிவு தருகிறது. 

TNPSC Group 2A Exam Overview

Exam TNPSC GROUP 2A (MAINS)
Date 08/02/2025
Time 3 Hours
Vacancies 534 + 2006
Exam Type State Exam
Exam Mode Offline
Group 2A Pay Level ₹20,500 to ₹68,000
Official Website www.tnpsc.gov.in
TNPSC Help Desk 044-25332833
Official Answer Key Will be declared
Thendral.site Answer Key 09/02/2025

TNPSC Group 2A Answer Key PDF 2025

TNPSC குரூப் 2ஏ க்கான Answer Key தற்போது தென்றல் இதழில் வெளியாகியுள்ளது. இதைக் கீழுள்ள அட்டவணையில் உள்ள தொடுப்புகளைப் பயன்படுத்தி தரவிறக்கிக் கொள்ளவும்

Paper PDF Link
TNPSC Group 2A Tamil Click Here
TNPSC Group 2A Reasoning Coming Soon
TNPSC Group 2A General Studies Coming Soon

TNPSC Tamil Online Tests

தென்றல் இதழ் தொடர்ச்சியாக TNPSC Group 4 தமிழ் இணையத் தேர்வுகள் - Online Test களை நடத்தி வருகின்றது. நீங்கள் இத்தேர்வுகளை முற்றிலும் இலவசமாக இந்தத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்தத் தேர்வுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுகளில் (TNPSC) வெற்றிப் பெற்றோர்களாலும் அனுபவமிக்க ஆசிரியர் குழுவோடும் இணைந்து உருவாக்கப்படுகின்றது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ்ப் பாடங்களில் இருந்து எவ்வாறு கேள்விகள் கேட்கப்படும் எனும் நோக்கிலிருந்து கேள்விகள் தெரிவு செய்யப்பட்டு விடைகளும் தரப்பட்டு இருக்கின்றன. அவற்றைக் காண கீழுள்ள தொடுப்பினைப் பயன்படுத்துக

Online Tests Page Link
TNPSC Group 4 Tamil Click Here

Join Our "TNPSC தமிழ்" Telegram Channel

எங்களது டெலிகிராம் பக்கம் TNPSC Group 4 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக தினமும் பத்து கேள்விகள் வீதம் தமிழ்ப் பாடநூல்களில் இருந்து Quiz களைப் பதிவேற்றிக் கொண்டு உள்ளது. இந்தப் பக்கத்திற்கென ஒரு உரையாடல் குழுவும் உள்ளது. பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவர்களால் ஒருங்கிணைக்கப்படும் இக்குழுவில் TNPSC Group 2, 2A, 4 தொடர்பான ஐயங்களைக் கேட்டுத் தீர்த்துக் கொள்ள இயலும். கீழுள்ள TNPSC தமிழ் எனும் படத்தைத் தொட்டு எங்களது டெலிகிராம் பக்கத்தில் இணைந்து கொள்ளவும். அல்லது இங்கே சொடுக்கவும்

TNPSC Tamizh

Join Now

கருத்துரையிடுக

புதியது பழையவை